அர்த்த மத்யேந்திராசனம்
செய்முறை உட்கார்ந்த நிலையில் இடதுகாலை மடக்கி இடது குதிங்காலை வலது தொடை சந்திற்கு கொண்டு வந்து, வலது முழங்காலை மடக்கி நிறுத்தி இடது முழங்காலருகே இடது தொடையைத் தாண்டி நிறுத்தவும்.உடலை வலது பக்கம் திருப்பி இடது கையை வலது முழங்காலுக்கு வெளியே வீசி இடது முழங்காலை பிடிக்கவும்.இடது கையால் முதுகை வலது பக்கம் திருப்பி மூச்சை வெளியே விட்டு வலதுகை விரல்களால் வலது முழங்காலில் கொக்கி போல் மாட்டி உடலை நன்றாகத் திருப்பி இழுக்கவும் இதேபோல் கால் மாற்றி செய்தால் பூர்த்தி .
பலன்கள் yoga முதுகெலும்பு திருகப்பட்டு புத்துணர்ச்சியும்,முகக் கவர்ச்சியும் உண்டாகும். இளமை மேலிடும்.நாடி மண்டலம் நன்கு வேலை செய்யும்.விலா எழும்பு பலப்படும்.தொந்தி கரையும்.
Videos will
available shortly
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக