சிரசாசனம்
செய்முறை yoga அர்த்த சிரசாசன நிலையில் இருந்து கால்களை இளக்கி லேசாக மூச்சுப் பிடித்துக் கொண்டு கால்களை மெதுவாக மேலே தூக்க வேண்டும். இறங்கும் போது இரண்டு கால்களையும் மடித்து மெதுவாக இறங்க வேண்டும். மண்டியிட்டு உட்கார்ந்து மூச்சு வாங்கி பின் மெதுவாக கண்களை திறக்க வேண்டும். 3 – 5 நிமிடம்
பலன்கள் எந்த நோயும் வராமல் தடுக்கும்.ஞாபக சக்தி சிந்தனா சக்தி அதிகரிக்கும். மூளைக் கோளாறு நீங்கும்.ருதுவடையாத பெண்கள் ருதுவடைவர்.அனைத்து சுரப்பிகளும் உறுதிப்பட்டு நன்கு வேலை செய்யும்.முகம் பொலிவு பெறும்.மலச்சிக்கல், நரம்புத்தளர்ச்சி, வெள்ளெழுத்து நீங்கும்.சுத்த ரத்தம் நாளங்களில் பாயும். ஆண்மை மேலிடும்.
Videos will
available shortly
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக