ஹலாசனம்
செய்முறை yoga மல்லாந்து படுத்த நிலையில் உள்ளங்கைகள் தரையை பார்த்தவாறு உடலை ஒட்டி வைத்து மூச்சை சிறிது உள்ளிழுத்து கால்களை மேலே தூக்கி தலைக்குப்பின் கொண்டுவந்து விரல்கள் தரையைத் தொட வேண்டும்.நாடி நெஞ்சைத் தொட வேண்டும். 1-2 நிமிடமாக 2-3 முறை சாதாரண மூச்சு.
பலன்கள் முதுகுத்தண்டு பலம் பெறும்.நாடி மண்டலம் நன்கு வேலை செய்யும். சோம்பல் முதுமை ஒழியும்.இடுப்பு முதுகு கழுத்து பலம் பெறும்.நீரிழிவு குணமாகும்.
Videos will
available shortly
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக