மூலிகை பெயர் பட்டியல்
HERBALS NAME LIST
தற்கால தாவரவியல் வல்லுநர்கள் அச்சிட்டுள்ள மூலிகைகளின் தாவரவியல்
பெயர்களுக்கும் வைத்திய ரத்தினம் வித்வான் ஐயா கண்ணுசாமிப்பிள்ளை அவர்களின்
தாவரவியல் பெயர்களுக்கும் சிறிதளவு வேறுபாடு தெரிந்தாலும் அனைவரும் அறிந்து
கொள்ளும்பொருட்டு அவற்றை அடைப்புக்குறியில் தெரிவித்துள்ளோம்.
அகத்தி Sesbania grandiflora (L) Poiret,;Papilionoideae (Agati grandiflora)
அகரு Aquilaria agallocha
அக்கராகாரம் Anacyclus Pyrethr
அகத்தி Sesbania grandiflora (L) Poiret,;Papilionoideae (Agati grandiflora)
அகரு Aquilaria agallocha
அக்கராகாரம் Anacyclus Pyrethr
அக்ரோட்டு Juglans Regia
அசோகு saraca indica L,;caesalpinioideae
அஞ்சுபார் Poly Aviculare
அதிமதுரம் Glycyrrhiza glabra L,;Papilionoideae
அதிவிடயம் Aconitum Heterophyllum
அத்தி Ficus recemosa L L;MoraMoraceae (Ficus Glomerata)
அபமார்கி Achyranthes
அபினி Opium
அமுக்கரா Withania somnifera (L ) Dun ,;solananceae
அம்மான்பச்சரிசி Euphorbiauph orbiahirta L,; Euphorbiaceae
அரசு Ficus religiosa L,;Moraceae
அரிதகிக்காய் Arithagickai (Green&unripen chebulic Myrobalam)
அரிசி Oryza sativa Moracea
அரிவாள்மனைப்பூண்டு SIDA CAPRINIFOLOLIA L,; MALVACEA(Sidarhom boidea)
அருநெல்லிக்காய் Avverrhoea Acida
அலரி Nerium odorum
அலிசி Linum usitatissimum
அல்லி Nymphae nouchali Burmf,; Nymphaeceae (Nymphae alba)
அவரை Lablab purpureus Lurpureus L,;Papilionoideae(Dolichos Lablab)
அவுரி Indigoferra tinctoria
அழிஞ்சில் Alangium salvijfoliunmgium salvijfoli(LfLf),;Alangiaceae (Alangium decapetalum)
அன்னாசிப்பூ Illicium verum
அருகம்புல் cynodon dactylon (L.;)Pers ,. Poaceae
அறுகீரை Amaranthus tritis Roxb,;Amaranthace
அறுவதா Ruta graveolens L; Rutaceae
அன்னாசி Ananas cosmosus L;Bromeliaceae
ஆகாசகருடன் corallocarpus epigaeus L,; Cucurbitaceae(Bryonia epigoea)
ஆகாயத் தாமரை Pistia Stratiotes Linn Areceae
ஆடாதொடை Adhatoda vasica Nees.; Acanthaceae
ஆடுதின்னாப்பாளை Aristolochia bracteolata Lam;, Aristolochiaceae
ஆதொண்டை Capparis zeylanica L,; Capparaceae (Capparis horrida)
ஆமணக்கு Recinus communis L ;Euphorbiacea
ஆயாமரம் Holoptelia integrifolia
ஆரை Marsilea quadrifolia L; Marsiliaceae
ஆலமரம் Ficus Benghalensis L,;Moraceae
ஆல்பகோற்றாப்பழம் Prumus communis
ஆலிவ் எண்ணெய் Olive oil
ஆவாரை Cassia Auriculata L;Caesalpinioideae
ஆளிவிதை Lepidium sativum
ஆள்வள்ளிக்கிழங்கு Jatrophamanihot
ஆற்றலலரி Polyganum bariatum
ஆற்றுத்தும்மட்டி Citrullus colocynthis
ஆனைகற்றாழை Furcraea foetida (L) Haw,; Agavaceae
ஆனை நெருஞ்சில் Pedalium murex L,;Pedaliacea
இஞ்சி Zingiber officinale Rose,;Zingiberaceae
இடிக்கொள்ளு Cassia absus
சுக்கு Zingiber office nalis
இண்டு Acacia pennata (L)Willd,;Mimosoideae(Mimosa spinosilliqua)
இத்தி Ficus virens Aiton,; Moraceae
இரத்தபோளம் Aloe indica
இராக்காசிமடல் Agave americana
இருவாட்சி Iruvatchi
இருவி Millet stubble
இரவேல்சின்னி Rheum emodi
இலந்தை Ziziphus mauritiana Lamk.; Ramnaceae (Ziziphus jujuba)
இலவு Ceiba pentandra (L) Gaertner ,;Bombacaceae (Eriodendron anfractuosm)
இலுப்பை Madhuca longifolia (L) Macb,;Sapotaceae(Bassia latifolia)
இலைக்கள்ளிEuphorbia nivulia Buch-Ham;Euphorbiaceae (Euphorbia ்nerifolia)
இளனீர் Cocos-Nucifera tender fruit
இன்புறா Oldenlandia umbellatta L,; Rubiaceae
இஸ்போகஸ் Plantago ispgula
ஈச்சு Phoenix farinifera ( toddy-sugar candy-jaggery)
ஈழத்தலரி Plumeria rubra L.;Apocynaceae
உகாய்மரம் Salvadora persia
உசிலமரம் Albizia amara Roxb.; Mimosoideae(Mimosaamara)
உதிரமரம் Lannea coromandielica (Houtt.)Merr.;Anacardiaceae(Odina wodier)
உப்பிலாங்கொடி Pentatropics capensis(Lf)Bullock.;Asclepiadaceae(Caesalpiniasepiarie)
உருத்திராக்ஷம் Elaeocarpus lanceolatus
உருளைக்கிழங்கு Solanum tuberos
உழுந்து Vigna munga L.;Papilionoideae (Chaseolusroxburghi)
ஊசித்தகரை Cassia tora Lin.;Caesalpinideae
ஊசிப்பாலை Periploca esculenta
ஊசிமல்லிகை(முல்லை) Jasminum auriculatum
ஊமத்தை Datura metel L.; Solanaceae (Datura alba) DaturaFastuos
ஊழலாற்றி மரம் Uzhalarri maram
எட்டி strychnos nuxvomica
எருக்கு Calotropis gigantean (L) R. Br.;Asclepiadaceae
எலிக்காதிலை Merremia emarginata Burm.f.;Convolvulaceae(Evolvulu semarginatus)
எலுமிச்சை Citrus Medica L.;(Var.Limonum)Rutaceae(Citrustergamia)
எழுத்தாணிப்பூண்டு Launaea sarmentosa (Willd.)Schultz-BIP .;Compositaea(Prenanthes sarmentosa)
எள் Sesamum Sesamum orientale (L).;Pedaliaceae (Sesamum indicum)
ஏலக்காய் Elettaria cardamomum Maton.; Zingiberaceae
ஏழிலைப்பாலை Alstonia scholaris
ஐவேலி Broyonia laciniosa
ஓமம் Carum copticum Benth&Hooke.;Umbelliferae(Ptychotis ajovan)
ஓமவல்லி Coleus aromaticus Benth.;Labiatae(Anisochilus carnogus)
ஓரிதழ்தாமரை Hybanthus enneaspermus l.;Violaceae(Violasuffruticusa)
ஓரிலைதாமரை Orilaithamarai
கக்கரிக்காய் Cucumis sativus
கசகசா Papaver somniferum L.; Papaveraceae
கசப்பு வாதுமை Prunus amygdalus
கஞ்சா Canabis sativa
கடப்பம்வித்து Barringtonia asutangula seeds
கடலழிஞ்சில் Casearia elliptica Willd.; Flacourtiaceae (Casearia esculenta)
கடலை Cicer arientum seeds
கடல்பாசி Gracilaria lichenoides
கடற்பாலை இலை Argyreia speciosa leaves
கடற்தேங்காய் Lodoicea sachellarum
கடார நாரத்தங்காய் Kadara naradhangoy
கடுகு Brassica Juncia (L.); cosson Brassicasceae(Sinapis Juncia)
கடுகுரோகிணி picrorrhiza kurroa
கடுக்காய் Terminalia chebula Retz.; Combretaceae
கட்டுக்கொடி Cocculus hirsutus (L) Diels.; Menipermaceae
கண்டங்கத்திரி Solanum melongena L. Var .insanum L.; Solanaceae (Solanum jacquini)
கமுகு Areca catechu L.; Palmae
கண்டத்திப்பிலி Chabica roxburghii stem
கண்டுபாரங்கி Clerodendron serratifolium root
கத்தக்காம்பு White catechu or hydrabad catechu
கத்திரிக்காய் Solanum melongena unriped fruit
கமலாப்பழம் Citrus aurantium
கம்பு அரிசி Holus spicatus
கரிசலாங்கண்ணி Eclipta prostrate (L.) L. Mant.; Astreraceae
கரியபோளம் Aloex litorails
கருங்காலி Acacia catechu
கருஞ்சீரகம் Nigella sativa
கருணை Typonium trilobatum Schott.; Araceae
கருநெய்தல் Nymphae cyanoa
கருபூரப்புல் Andropogon citratis
கரும்பயறு Phaseolus max
கரும்பு Saccharum officinarum L;Poaceae
கருவாகை Mimosa amera
கருவேல் ACACIA nilotica L; Mimosoideae (ACACIA Arabica)
கல்யாணமுருங்கை Erythrina suberosa Roxb.; Caesalpinioideae (Erythrina indica)
கல்தாமரை kal thamarai
கல்லுருவி Ammannia baccifera L.; Lythrace
கவிழ்தும்பை Tricodesma indicus (L) R. Br.; Boraginaceae
கழற்சிக்கொடி Caesalpinia bonduc (L) , Roxb .; Caesalpinioideae
களா Carissa spinarum L.; Apocynaceae(capparis corundas)
கள்ளி Euphorbia tirucallai
கள்ளிமுளையான் Stapelia virgata
கறிமுள்ளி Solanum surrattense Burm.f.; Solanaceae (Solanum indicum)
கறிவேம்பு Murraya koenigii (L) Spreng.; Rutaceae (Bergera koenigil)
கருப்பு பூலா Phyllanthus Reticulatus
கற்கண்டு Sugar Candy
கற்பாசி Parmilia perlata
கற்பூரமணி Succinum or Karuba
கஸ்தூரிமஞ்சள் Curcuna Aromatica
காக்கரட்டான் Clitoria ternatea L.; Papilionoideae
காக்கைக்கொல்லி விதை Cocculus suberosus
காசாமரம் Mermecylon tinctorium
காசினிகீரை Cichorium intybus
காசறை Hibiscus cannabinus L.; Malvaceae
காஞ்சொறி Tragia involucrata L.; Euphorbiaceae
காட்டவுரி Indigofera tinctoria L.; Papilionoideae
காடிநீர் Vinegar or Oryza sativa
காட்டாத்தி Bauhinia tomentosa
காட்டாமணக்கு Jetropha gossypifolia L.; Euphorbiaceae (Jetropha Curcas)
காட்டுஈருள்ளி Scilla indica
காட்டுக்கருனை Dracontium polyphyllum
காட்டுசீரகம் Vermonia anthelmintica
காட்டுப்பழுபாகல் Momordica dioica
காட்டுமல்லிகை Jasminum angustifolium
காட்டுமாமரம் Spondias mangifera
காட்டுமிளகு piper aurantiacum
காட்டுமுருங்கை Moringa pterygosperma forest
காப்பிக்கொட்டை Coffea arabica
காய்ச்சுக்கட்டி Acacia-catechu Extract
காய்வள்ளிக்கிழங்கு kai-vallik kizhangku
காரை Canthium parviflorum Lam.;Rubiaceae (Webera tetranta)
கார்போகஅரிசி Psoralea corylifolia
காவட்டம்புல் Andropogon nardus
காறாக்கருனைக்கிழங்கு Tacca aspera yanm
காறுங்கருனைக்கிழங்கு Typhonium trilobatum yam
கானாவாழை Commelina benghalensis L.; Commelinaceae
கிச்சிலிக்கிழங்கு Curcuma zedoaria
கிட்டிக்கிழங்கு Kittikkizhangku
கிரந்திதகரம் Cassia sophera
கிணற்றுப்பாசான் Tridax procumbbens L.; Composiitae
கிரந்திநாயகம் Dipteracanthus patulus (Jacq) Nees .; Acanthaceae
கிளியூரம்பட்டை Kiliyuram bark
கிராம்பு Eugenia caryophyllata thum ; Myrtaceae
கீரிப்பூண்டு Ophiorrhza mungos
கீரைத்தண்டு Amaranthus gangeticus
கீழாநெல்லி Phyllanthus amarus schum &Thom.; Euphorbiaceae
குக்கில் Bal samodendron mukul
குங்கிலியம் Shorea robusta resin
குங்குமப்பூ Crocus sativus
குசும்பாச்செடி Carthamus tinctorious
குதிரைக்குளம்படி இலை Kuthiraickulampadi leaves
குதிரைவாலி Convolulus tridentatus
குத்துக்காற்சம்மட்டி Indigofera argentia
குந்திரிக்கம் Boswellia glabra
குடசப்பாலை Holarrhena antidysenterica Wall .; Apocynaceae
குப்பைமேனி Acalypha indica L.;Euphorbiaceae
குமரி Aloe vera L,; Liliaceae
குருவிச்சிப்பூண்டு Ehretia buxifolia
குழிப்பறங்கி Cucurbita hispida
குமிழ் Gmelina asiatica L.;verbenaceae
குன்றி Abrus precatorius L.; Papilionoideae
கூகைக்கிழங்கு Curcuma angustifolia
கூத்தங்குதம்பை Kuthangkuthambai
கூந்தற்பனை Carayota urens
கேழ்வரகு Eleusine coraona
கேரட் Carrot
கொடிக்கள்ளி Cynanchum viminale
கொடிமுந்திரிப்பழம் Vitis vinifera
கொடிவழுதுணைக்காய் Kodi-vazhuthunaikkai
கொடிவேலி Plumbago zeylanica L.;Plumbaginaceae
கொட்டிக்கிழங்கு Aponogeton mono stachyon
கொட்டைக்கரந்தை Sphaeranthus indicus L.;Compositae
கொத்தமல்லி Coriandrum sativum L.;Umbelliferae
கொத்தான் Cassytha filiformis L.;Lauraceae
கொத்தவரைக்காய் Cyamopsis tetragenoloba
கொய்யா Psidium guajava L.; Myrtaceae (Psidium pomiferum)
கொழுக்கட்டைமரம் kozhukkattai maram
கொள்ளு Macrortyloma uniflorum Lam.; Papilionoideae(Dolichos biflorus)
கொள்ளுக்காய்வேளை Tephrosia purpurea L.Pers.;Caesalpinioideae
கோடகசாலை Justicia Procumbens
கோதுமைஅரிசி Triticum sativum
கோங்கிலவு Bombax ceiba L.;Bombacaceae
கோஷ்டம் Costus speciosus (J.Koenig)Smith . Zingiberaceae
கோபுரந்தாங்கி Indoneesiella echoides (L.)Sreemath.;Acanthaceae
கோரைக்கிழங்கு Cyperus rotundus L.;Cyperaceae
கோவை Coccinia grandis L.; Cucurbitaceae(Cephalandra indica)
கோழிக்கீரை Portulaca oleracea
கோழியவரை kozhi avarai
சங்கங்குப்பி Clerodendron inerme
சங்கிலை Azima tetracantha Lam.; Salvadoraceae
சடாமஞ்சில் Nardostachys jatamansi de.;Valariaceaz
சணப்பச்செடி Cotalaria juncea
சண்பகம் Michelia champaca
சதகுப்பை Peucedanum grande Clarke.;Umbelliferaceae
சதாப்பு Ruta graveclens
சத்திச்சாரணை Trianthema decandra L.;Aizoaceae
சந்தனம் Santalum album L.;Santalaceae
சமுத்திரசோஷி Barringtonia racemosa
சரக்கொன்றை Cassia fistula L.;Caesalpinioideae
சரளதேவதாரு Pinus Longifolia
சர்க்கரை Saccharine sugar
சர்க்கரைவள்ளிக்கிழங்கு Ipomoea balatas
சர்க்கரைவேப்பமரம் Melia azadirachta-sweet
சவ்வரிசி Sagus laevus
சவ்வியம் Piper nigrum-root
சாதிக்காய் Myristica fragrans , Myristicaceae (Myristica officinalis)
சாதிப்பூ Jasminum grandiflorum
சாத்துக்குடிப்பழம் Satghur-orange sweet
சாமை அரிசி Panicum milliaceum
சாம்பிராணி Benzonium ( Frankincense)
சாரப்பருப்பு Buchanania latifolia -seeds
சாலாமிசிரி Rchis mascula
சாறுவேளை Trianthema portulacastrum L.; Aizoaceae
சிகைக்காய் Acacia concinna
சிங்கடாப்பருப்பு Trapa bispinosa seeds
சிலாரசம் Liquidambar orientalis
சித்தகத்தி Sesbania sesban(L)Merr.; Papilionoideae (Sesbania Aegypptica)
சித்தாமுட்டி Povonia zeylanica (L)cav.;Malvaceae
சிலந்திநாயகம் Dipteracanthus prostratus (Poiret) Nees.;Acanthaceae
சிவகரந்தை Sphaeranthus zeylanicus L.;Compositae
சிவதை Ipomoea turpethum root
சிவனார்வேம்பு Indigofera aspalathoides Vahi.;Papilionoideae
சிறுகீரை Amaranthus graecizans L.; Amaranthaceae(Amaranthus Campestris)
சிறுகுறிஞ்சான் Gymnema sylvestre(Retz)R.Br.;Asclepiadaceae
சிறுநாகப்பூ Mesua ferrea
சிறுபசலைக்கீரை Portulacca quadrifida
சிறுபுள்ளடி Desmodium triflorum
சிறுவள்ளிக்கிழங்கு Discorea aculeata
சிறுசெருப்படை Glinus lotoides L.; Aizoaceae
சிறுநெருஞ்சில் Tribulus terrestrics L.; Zygophyllaceae
சிறுபூளை Aerva lanata (L.) Juss.; Amaranthaceae
சிற்றரத்தை Alpinica calcarata Roscoe.; Zingiberaceae
சிற்றீச்சு Phoenix loureirii Kunth.; Palmae
சின்னி Acalypha fruticosa Forsk.; Euphorbiaceae (Acalypha Betulina)
சிற்றுழா Sitruzha leaf
சீதேவிசெங்கழுநீர் Vernonia cinerea L.; Compositae
சீத்தா Annona squamosa L,; Annonaceae
ராமசீத்தாப்பழம் Annon reticulata
சீந்தில் Tinospora cordifolia Miers.; Menispermaceae
சீமைச்செவ்வந்திப்பூ Anthemis nobilis
சீமைச்சோம்பு Carum carui orCaraway fruit
சீமைத்தக்காளி Lycopersicum esculentum fruit
சீமையகத்தி Cassia alata L.;Caesalpinioideae
சீரகம் Cuminum cyminum L.; Euphorbiaceae
சீனிச்சர்க்கரை Saccharie-white
சுக்கான்கீரை Rumex vesicarius
சுண்டை Solanum torvum,Sw. ;Solanaceae(Solanum pubescens)
சுரை Lagenaria siceraria (Molina)Standley.;Cucurbitaceae
சுவற்றுமுள்ளங்கி Blumea lacera
சூரணத்தண்டு Tecca aspera -stem
சூரியகாந்தி Helianthus annuses
சூரைப்பழம் Zizyphus oenoplia-fruit
செங்கத்தாரி Capparis aphylla
செங்கழுநீர்க்கிழங்கு Pontederia viginalis
செந்தாழம்பூ Pandanus odoratissimus soverign colour
செங்கொன்றை Cassia roxburghii D.C.;Caesalpinioideae
செந்தாமரை Nelumbo nucifera Geartner .; Nymphaeaceae
செம்பரத்தை Hibiscus rosa-sinensis L.;Malvaceae
செம்பருத்தி Gossypium indicum
செம்முள்ளி Barteria prionitis
செவ்வந்திப்பூ Chrysanthamum indicum
செவ்வள்ளிகொடி Rubia manjith
சேங்கொட்டை Semicarpus anacardium
சேம்பு Colocasia esculenta (L) Schott.;Araceae
சோம்பு Pimpinella anisum
சோளம் Holcus saccharatus
தக்காளி Tomoto
தக்கோலம் Calyptranthes jambolana
தட்டைப்பயறு Dalichos catiang
தண்னீர் விட்டான்கிழங்கு Asparagus racemosus
தண்னீர் Aqua
தபாக்கரிசி Tapioco
தமர்த்தம்பழம் Averrhoa carambela -fruit
தரா Fumaria indica (Hausskn) Pugsley,; Fumariaceae
தருப்பை Poa-cynosuriodes
தவசிமுருங்கை Justicia tranquebariensis L.; Acanthaceae
தவனம் Artemisia austriaca
தழுதாழை Clerodendrum phlomides L; Verbanaceae
தாமரை Nelumbium speciosum
தாழை Pandanus odoratissimus
தாளிசபத்திரி Flacourtia cataphroacta
தாளிப்பனை Corypha umbraculifera
தான்றி Terminalia bellirica Gaertner Roxb;Combretaceae
திக்காமல்லி Gardenia gummifera
திப்பிலி Piper longum linn L; Piperaceae
திருநீற்றுப்பச்சை Ocimum basilicum L.;Labiatae
தில்லம் Execaria agallocha
தினைஅரிசி Panicum italicum
துடைப்பம் Scoparil cacumina
துத்தி Abutilon indicum L; Malvaceae
தும்பை Leucas aspera (Willd)Link.; Labiatae
துயிலிக்கீரை Achyranthus-polygonoides
துலுக்கப்பயறு Phaseolus aconitifolius
துவரை Cajanus indicus
துளசி Ocimum tenuiflorum L;Labiatae (Ocimum sanctum)
தூதுவளை Solanum trilobatum L;Solanceae
தென்னை Cocos nucifera L.; Araceae
தேட்கொடுக்கு Heliotropium indicum L.; Boraginaceae
தேயிலை Camellia theifera
தேவதாரு Pinus deodara
தேற்றான் Strychnos potatorum L.; Loganiaceae
தொட்டாற்சிணுங்கி Mimosa pudica L.; Mimosoideae
நஞ்சறுப்பான் Tylophora indica (Burm.f)Merz,;Asclepiadaceae
நத்தைச்சூரி Spermacoce hispida L.; Rubiaceae
நந்தியாவட்டை Ervatamia divaricata (L)Burkill.;Apocynaceae
நல்வேளை Cleome gynandra L.; Capparaceae
நல்லவெல்லம் Jaggery
நறுந்தாளி Ipomoea obscura (L)Ker Gawler .;Convolulaceae
நறுமுன்னை Premna corymbosa(Burm.f)Rottler&Willd.;Verbenaceae
நறுவிலி Cordia obliqua Willd.;Cordiaceae (Cordia myxa)
நன்னாரி Hemidesmus indicus (L)R.Br.;Asclepiadaceae
நாகதாளி Opuntia dillenii
நாகமல்லி Rhinacanthus nasutus (L)Kurz.;Acanthaceae(Rhinacanthus Communis)
நாணற்கரும்பு Saccharum spontaneum
நாயுருவி Achyranthes aspera L.; Amaranthaceae
நாய்த்துளசி Ocimum canum sims.;Labiatea
நாய்ப்பாகல் Bryonia maysorensis
நாய்வேளை Cleome viscosa L.; Capparaceae
நாரத்தை Naraththai
நாவல் Syzygium cumini L.; Myrtaceae (Syzygium jambulanum)
நாவி Aconitum ferox
நிர்விஷம் Delphinium denudatum
நித்யகல்யாணி Catharanthus roseus (L.);Don.; Apocynaceae
நிலப்பனை Curculigo orchioides Geartner.;Hypozydaceae
நிலக்கடம்பு Asarum europacum
நிலக்குமிழ் Gmelina parviflora
நிலப்பூசணி Ipomoea diggitata
நிலம்புரண்டி Nilampuranti
நிலவிளா Feronia elephantum
நிலவேம்பு Andrograpis paniculata Nees.; Acanthaceae(Gentiana kuRooa)
நின்றாற்சுருங்கி Ninrarchinungki
நிலாவரை Cassia obtusa (Roxb)W&A,; Caesalpinioideae (Senna indica)
நீரடிமுத்து Hydnocarpnus wightiana
நீர்ப்பூலா Phyllanthus multiflorus
நீர்ப்பிரம்மி Bacopa monnieri(L.)Pennel.;Scrophulariaceae
நீர்முள்ளி Hygrophila auriculata (Schum)Heine.; Acanthaceae(Asteracantha Longifolia)
நுணா Morinda coreia Buch –Ham.; Rubiaceae
நுரைப்பீர்க்கை Cucumis sulcatus
நெய்ச்சட்டிப்பூண்டு Vernonia cinera
நெட்டிலிங்கம் Polyalthia longifolia (Sonn)Thwites.;Annonaceae
நெல்லி Phyllanthus emblica L.;Euphorbiaceae (Emblica officinalis)
நெற்பொரி Oryza sativa-Fried
நேர்வாளம் Croton tiglium
நேத்திரப்பூண்டு Blepharis maderaspatensis (L) Roth.; Acanthaceae
நொச்சி Vitex negundo L.;Verbenaceae
பச்சைப்பயறு Vigna radiata (L) R. Wilezek.; Papilionoideae(Phaseolus mungo)
பட்டாணி Pisum sativum
பண்ணைக்கீரை Celosia argentia
பத்திராட்சி Myrabills jalapa
பப்பாளி Carica papaya L.;Caricaceae
பயற்றங்காய் Dolichos tranquebaricus
பரட்டைக்கீரை Corchorus capsularis C
பராய் Streblus asper Lour.;Moraceae
பருங்காளான் Agaru Agaricus campestris
பலா Artocarpus integrifolia
பல்லிப்பூண்டு Buchnera asitica
பழம்பாசி Sida cordifolia L.; Malvaceae
பழம்புளி Tamarindus indica-old pulp
பறங்கி Cucurbita .; maxima L Cucurbitaceae
பனை Borassus flabelliformis
பனிப்பயறு Phaseolus Trilobatus
பன்றிப்புடலை Trichosanthas anguina-Fleshy & short
பன்னீர் Aqua rosa
பன்னீர் மரம் Guettarda speciosa
பாகல் Momordica charantia L.;Cucurbitaceae
பாதிரி Bigonia chelonoides
பார்லி Hordeum vulgare
பாலைப்பழம் Mimusops hexandra
பாதாளமூலி Opuntia dillenli (Kerr Gawler).; Cactaceae
பால்கஞ்சி Lactus-porridge
பால்பெருக்கி Euphorbia interophylla L.; Euphorbiaceae
பாற்சொரிக்கீரை Ruellia secunda
பிசின்பட்டை Litsaea sobifera
பாவட்டை Pavetta indica L.;Rubiaceae
பிச்சப்பழம் Cucurbita citrullus
பிடங்குநாறி Pidangunari
பிண்ணாக்குக்கீரை Melochia corchorifolia L.;Sterculiaceae
பிரண்டை Cissus quadranguris L.Mant.; Vitaceae (Vitis quadranguris)
பிரப்பங்கிழங்கு Calmus verus tuber
பிரமத்தண்டு Argemone Mexicana L.;Papaveraceae
பிளப்புச்சீரகம் Carum nigrum
பிஸ்தா Pistha
பீச்சங்கு Clerodendrum inerma L(.)Geartner.;Verbenaceae
பீதரோகிணி Thalictrum foliolosum
பீர்க்கை Cucumis acutangula
பீட்ரூட் Peitroot
புகையிலை Nicotiana tabacum
புரசு Butea monosperma (Lam)Taubert .;Papilionoideae(Butea frondosa)
புளி Tamarindus indica L.;Caesalpinioideae
புளிச்சக்காய் Averrhoea bilimbi
புளிநரளை Cissus setosa Wallich.; Vitaceae(Vitis setosa)
புளியாரை Oxalis comiculata L.;Oxalidaceae
புன்கு Pongamia pinnata L.; Papilionoideae (Pongamia glabra)
புன்னை Calophyllum inophyllum L.; Guttiferae(Calophyllum apetalum)
புனற்தண்டு Mimosa Spinosiliqua-Big
புடலை Trichosanthes anguina long gourd
புதியனா Mentha sativa
புத்திரசீவி Putrajiva roxburghii
பூசணிக்காய் Cucurbita moschata Duchesne ex Poiret .; Cucurbitaceae
பூதகரப்பான் Sterculia foetida
பூமிசர்க்கரைக்கிழங்கு Merma arenaria
பூந்திக்கொட்டை Sapindus emarginata Vahl.; Sapindaceae
பூவரசு Thespesia populnea(L.)Sol.; Malvaceae
பூனைக்காலி Mucuna pruriens
பெருங்காயம் Ferula asafoetida L.;Umbelliferae
பெருமருந்து Aristolochia indica L.;Aristolochiaceae
பெருமரம் Ailanthus malabarica
பெரும்பயறு Dolichoscatiang-Big variety
பேய்க்குமட்டி Citrullus colocynthis(L.)Schrader.;Cucurbitaceae
பேய்மிரட்டி Anisomeles malabarica (L)R.Br.; Labiatae
பேராமுட்டி Pavonia odorata Willd.;Malvaceae
பேரிக்காய் Perikkaay
பேரீச்சு Phoenix sylvestris (L)Roxb.;Palmae (Phoenix Dactylifera)
பொடுதலை Phyla Nodiflora (L.)E.Greene.;Verbenaceae(Lippia Nodiflora)
பொற்பாடகம் Mollugo cerviana (L)Ser.;Aizoaceae
பொன்முசுட்டை Cissampelos pereira
பொன்னாங்கண்ணி Alternanthera sesillis L;R.Br.;ex D.C Amaranthaceae
பொன்னாவாரை Cassia senna L.; Caesalpinioideae (Cassia Occidentalis)
மகிழமரம் Mimusops elengi L.;Sapotaceae
மக்காச்சோளம் Zea mays
மக்கிப்பால் Garcinia pictoria
மங்குஸ்தான் Garcinia mangostana
மஞ்சள் Curcuma domestica Valeton.; Zingiberaceae (Curcuma-longa)
மட்டிப்பால் Ailanthus malabarica
மணலிக்கீரை Gisekia pharnaceoides L.;Aizoaceae
மணத்தக்காளி Solantum nigram L.; Solanaceae
மணிப்புங்கு Sapindus emarginatus
மதனகாமப்பூ Cycas circinalis
மந்தாரை Bauhinia tomentosa Caesalpinioideae (Bauhinia Candida)
மயிர்மாணிக்கம் Sida rhombifolia
மரக்காரை Randia dumetorum (Retz.)poiret.;Caesalpinioideae
மரமஞ்சள் Coscinium fenestratium
மராட்டிப்பூ Spilanthus oleraceae
மருட்கிழங்கு Sansevicria roxburghiana
மருதமரம் Terminalia arjuna (DC.)wight&Arn.;Combretaceae
மருதோன்றி Lawsonia inermis L.;Lythraceae (Lawsonia alba)
மருவு Origanum marjorana
மலைதாங்கி Sida acuta
மலைப்பாலை Malaipalai tree
மலைவேம்பு Melia azedarach L.; Meliaceae
மல்லிகை Jasminum sambac (L.) Aiton.;Oleaceae
மாகாளிக்கிழங்கு Hemi desmus lindicus
மாசிக்காய் Ouercus infectoria Roxb.; Cupaliferae(Quercis infectoria)
மாதுளை Punica granatum L.; Punicaceae
மாமரம் Mangifera indica L.; Anacardiaceae
மாவிலங்கம் Crateva adansonii DC.; Capparaceae (Crataeva religiosa)
மான்செவிக்கள்ளி Cacalia klerini
மிளகரனை Toddalia asiatica (L.)Lam.; Rutaceae (Toddalia aculeate)
மிளகாய் Capsicum frutescens L.; Solanaceae(Capsicum annum)
மிளகாய்பூண்டு Croton bonplandianus Baillon .;Euphorbiaceae
மிளகு Piper nigrum L.; Piperaceae
மிளகுத்தக்காளி Solanum Melongena
முக்காவேளை Galega spinoso
முக்குளிக்கீரை Portulaca pilosa
முசற்காதிலை Ipomoea biloba
முசுமுசுக்கை Mukia maderaspatana (L.)M.Roemer.;Cucurbitaceae
முடக்கத்தான் Cardiospermum halicacabum L.; Sapindaceae
முந்திரி Anacardium occidentale
முதியார்கூந்தல் Merremia tridentate (L)Hallier.;Convolvulaceae
முருங்கை Moringa oleifera Lam.; Moringaceae
முலாம்பழம் Melon fruit
முளைக்கீரை Amaranthus polygamus
முள்ளங்கி Raphanus sativus; L.; Cruciferae
முள்ளி Amaranthus spinosus L.; Amaranthaceae
முள்ளிலவம் Bombax malabaricum
முள்ளுத்திராட்சை Thorny grapes
மூக்கிரட்டை Boerhavia diffusa L.; Nyctaginaceae
மூங்கில் Bambusa arundinacea(Retz.)Willd.;Poaceae
மெருகன்கிழங்கு Arun macrorhizon
மேனா Tamarix gallica
மைக்கொன்றை Caesalpinia pulcherrima
மொச்சை Lablab vulgaris
ரோசா Rosa damescena L.; Rosaceae (Rosa gallica)
வங்காரவள்ளைக்கீரை Sesuvium adsendens
வசம்பு Acorus calamus L.;Araceae
வட்டக்கிலுகிலுப்பை Crotalaria verrucosa
வரகு அரிசி Paspalum frumentaceum
வலம்புரிக்காய் Helicters isora
வல்லாரை Centella asiatica L.Urban,;Apiaceae (Hydrocotyle asiatica)
வள்ளைக்கீரை Convolvulus repens
வறட்பூலா Fluggea leucopyrus
வன்னி Prosopis spicigera L.;Mimosoideae
வாகை Albizia lebbeck (L.) Benth.; Mimosoideae
வாதநாராயணண் Delonix elata (L.) Gamble.; Caesalpinioideae (Poinciana elata)
வாதுமை Amygdalus communis
வாய்விளங்கம் Embelia ribes Burm.f.;Myrsinaceae
வாலுழுவை அரிசி Celastrus panicuaus
வாலேந்திரபோளம் Balsamodendron myrrha
வால்மிளகு Cubea offcinalis
வாழை Musa paradisiacal l.; Musaceae (Musa sapientum)
வாளவரைக்காய் Sword beans
விடத்தேர் Dichrostachya cinerea (L.)W&A.; Mimosoideae(Mimosa cinerea)
விராலி Dodonaea angustifolia L.; Sapindaceae(Dodonaea viscosa)
விலாமிச்சு Vilamichu
வில்வம் Aegle marmelos (L.)Corr.; Rutaceae
விழலரிசி Sedge-rice
விழுதி Cadaba fruticosa (L.) Druce .; Capparaceae (Cadaba indica)
விளா Limonia acidissima L.; Rutaceae(Feronia elephantum)
விஷமூங்கிலிலை Crinum deffexum
விஷ்ணுக்கிரந்தி Evolvulus alsinoides L.;Convolvulaceae
வெங்காயம் Allium cepa L.;Amaryllidaceae
வெட்சி Ixora coccinea L.; Rubiaceae
வெட்டிவேர் Andropogan muricatus
வெப்பாலை Wrightia tinctoria
வெண்டை Hibiscus esculentus L.; Malvaceae (Abelmoschus esculentus)
வெண்பயறு Phaseolus max.-white
வெந்தயம் Trigonella foenum –graecum L.; Papilionoideae
வெள்ளரி Cucumis sativus L.; Cucurbitaceae(Cucumis memordica)
வெள்ளறுகு Enicostema axillare(Lam.)A.Raynal.; Gentianaceae(Adenema hissopifolia)
வெள்ளிலோத்திரம் Symploces rocemose
வெள்ளைப்பூண்டு Allium sativum L.;Amaryllidaceae
வெற்றிலை Piper betle L.; Piperaceae (Chavica betal)
வேங்கை Pterocarpus marsupium Roxb.; Papilionoideae
வேப்பமரம் Azadirachta indica Adr.Juss.; Meliaceae (Melia Azadirachta)
வேலிப்பருத்தி Pergularia daemia (Forsskal) chiov.;Asclepiadaceae(Daemia Extensa)
வேர்க்கடலை Arachis hypogeae
1 கருத்து:
நன்றி ஐயா.
கருத்துரையிடுக