சுரியநமஸ்காரம்
ஆசனங்கள்
நீரிழிவு(டயாபட்டீஸ்)
ஆசனங்கள்
+ சுரப்பிகளும்,ஹார்மோன்களும்.
கணையநீர்(Insulin);தசைகள்,கல்லீரலில் கிளைக்கோஜனின் அளவை கூட்டுகிறது.குளுகோசை
தண்மயமாக்கி கரியமிலவாயுவாகத் திசுக்களிலே மாற்றுகிறது.குளுகோஸ்,கொழுப்பு அமிலங்களாக
கல்லீரலில் மாறும் வேகத்தை அதிகரித்து ஏராளமான குளுகோசை இரத்தத்திலிருந்து அகற்றுகிறது.உடலின்
திரவ மண்டலங்களில் குளுகோஸ்(சர்க்கரைப் பொருட்கள்,மாவுப் பொருட்கள்)சாப்பிடும்போது
அவை கல்லீரலால் கொழுப்பு அமிலங்களாக மாற்றப்பட உதவுகிறது.
குறைவு;மிகையான
பசி,அசதி,நடப்பதில் சிரமம்,அதிர்ச்சி,உடல் நடுக்கம், சோர்ந்து வியர்த்தல்,படபடப்பு,வெளிரிய
முகம்,நீரிழிவு,இருமல்,மயக்கம்.
பிட்யூட்டரி சுரப்பி(Pituitary
Gland);மூளையின் அடிப்பாகத்தில் சிறிய பட்டாணி போன்று மூளையோடு ஒரு காம்பினால் இணைக்கப்பட்ட
ஒரு சுரப்பி. பணிகள்;குருத்தெலும்பு
வளர்ச்சி,திசுக்களின் வளர்ச்சி,தாய்ப்பால் சுரப்பு,புரத உற்பத்தி,விந்தணு உற்பத்தி,இன்சுலின்
அதிகரித்தல் பால் உணர்வு கேந்திரங்கள் கட்டுப்படுத்தல் போன்றவை இதன் பணி. அதிகமானால்;இராட்சத வளர்ச்சி,எலும்புகள்
நீண்டு வளர்தல்,தசை,உள் உறுப்புகள் பெரிதாகுதல்,கை,கால்கள் பெருத்தல்,இரத்த சர்க்கரை
கூடுதல் போன்றவை தோன்றும்.இரத்த அழுத்தம்,மலட்டுத்தண்மை,மாதவிடாய் கோளாறுகள்,ஆண்மைக்குறைவு
உண்டாகும்.
தைராய்டு சுரப்பி;தொண்டையின்
அடிப்புறத்தில் உள்ளது.அதிக இரத்த ஓட்டமுள்ள இது தைராக்ஸின் எனும் ஹார்மோனை சுரக்கிறது.முக்கிய
நரம்புகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. தைராக்ஸின்
பணிகள்;சக்தி உற்பத்தியை அதிகரித்தல்,உட்கொள்ளும் வாயு அளவு அதிகரித்தல்,கல்லீரல்,இதயத்தில்
உள்ள கிளைகோஜனை இடப் பெயர்ச்சி செய்தல்,சிறுநீரகத்திலிருந்து நைட்ரஜனை அதிகமாக வெளியேற்றல்,உடல்
வளர்ச்சியில் முக்கிய பங்கு.இதய துடிப்பு,வைட்டமின் ஏ தயாரிப்பு,எலும்பு வளர்ச்சி,தசை
வளர்ச்சி,பால் உறுப்புகளின் வளர்ச்சி,மனவளர்ச்சி,மைய நரம்பு மண்டல வளர்ச்சியில் பெரும்
பங்கு. குறைவு;எலும்புகளின் வளர்ச்சிதடை,குழந்தைகளின்
வளர்ச்சி தடை, தோலில் சுருக்கம்,பால் உணர்வு குறைதல், வாயில் கோழை வடிதல், சிந்திக்கும்
திறன் குறைதல்,மலச்சிக்கல்,பசியின்மை,சிறுநீரில் நைட்ரஜன் குறைதல்,உடல் வெப்பம் கூடல்.
பேரா-தைராய்டு சுரப்பி; தைராய்டு சுரப்பியின் பின்னால் 4 சிறிய பகுதிகளைக் கொண்டு
ஒட்டிக்கொண்டிருக்கும் இது பேரா தார்மோன் எனும் ஹார்மோனை சுரக்கிறது.இரத்தக் கால்சியத்தைக்
கட்டுப்படுத்துகிறது.கால்சியத்தை திரும்ப கிரகிக்க சிறுநீரகங்களை தூண்டுகிறது.
குறைவு;சிறுநீரில் கால்சியம்,பாஸ்பரஸ் குறைதல்,இதய துடிப்பு அதிகரித்தல்,சுவாசம்
வேகமாகவும் சத்தத்தோடும் இருத்தல்,உடல் வெப்பம் கூடல்,தசைகள் இழுத்தல்,சுவாச தசைகள்
சுருங்கி மரணம் உண்டாதல். அதிகம்;பலவீனம்,தசைகளின்
இயக்கம் குறைதல்,வாந்தி,மனக்கோளாறுகள், சிறுநீர் அதிகம் கழிதல்.
அட்ரீனல் சுரப்பி;ஒவ்வொரு சிறுநீரகத்தின் உச்சியிலும்முக்கோண வடிவமாய் மகுடம்
போல் அமைந்துள்ளது. பணிகள்;கிளைக்கோஜன்
உற்பத்தியை தசைகளிலும்,கல்லீரலிலும் தூண்டல்,திசுக்களில் புரதங்களை உடைத்து அமினோ அமிலமாக
மாற்றல், சிறுகுடலில் உள்ள கொழுப்பை உட்கிரகித்தல்,இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தல்,பாலுணர்வு
கேந்திரங்களை பாதுகாத்தல்,நீர் சமந்லை காத்தல்,இரத்த சுத்தி.
குறைவு;தசை பலவீனம்,இரத்த அழுத்தம்,அமைதியின்மை,சோர்வு, ஆண்மைக் குறைவு,மாதவிலக்கு
குறைபாடுகள்,வயிறு,கழுத்தில் அளவுக்கு மீறி கொழுப்பு படிதல்,நீரிழிவு.
விந்து சுரப்பி(Testis);அடி வயிற்றில் பக்கத்திற்க்கொன்றாக முட்டை வடிவமானது.
உடலில் உரோம வளர்ச்சி குறைகள்,உணர்ச்சி வசப்படும் நிலையில் செயல்களை கட்டுப்படுத்தல்,கரு
ஊக்கும் தண்மை,அதன் ஆயுள் அதிகரித்தல்,தசை,எலும்பு வளர்ச்சி,சிவப்பணு வளர்ச்சி,சோடியத்தையும்
நீரையும் உடலில் தங்க வைத்தல்.
சூல் பை(Ovary);கர்ப்பப்பையின் இரு பக்கமும் அவரை விதையின் அளவு உள்ளது.
கருப்பை,யோனி,மார்பக
வளர்ச்சி,பிட்யூட்டரி சுரப்பைக் கட்டுப்படுத்தல், நீர்மங்களை சமநிலையில் வைத்தல்,புரதம்
அதிகரித்தல், கர்ப்பப்பைகள் ஆக்ஸிடோனால் பாதிக்காமல் தடுத்தல்.
சுரப்பிகளும்
கணையம்
|
ஆசனங்களும்
பச்சிமோத்தாசனம்,பவனமுக்தாசனம்.
யோகமுத்ரா,தனுராசனம்,ஹலாசனம், நவாசனம்,உத்தானபாத ஆசனம், சலபாசனம்.
|
தைராய்டு
பேராதைராய்டு
|
விபரீதகரணி,சர்வாங்காசனம்,
அர்த்தசிரசாசனம்,ஹலாசனம், மச்சாசனம்,உசர்ட்டாசனம்
|
அட்ரீனல்
|
உட்டியானா,நௌலி,யோகமுத்ரா,
ஹலாசனம்,பாதஹஸ்தாசனம், பச்சிமோத்தாசனம்.
|
விந்து சுரப்பி
Testis
|
உட்டியானா,நௌலி,வைஜ்ரோலி
முத்ரா,அஸ்வினி முத்ரா, சிரசாசனம்.
|
சூல்பை
Ovary
|
உட்டியானா,நௌலி,வைஜ்ரோலி
முத்ரா,அஸ்வினி முத்ரா, சிரசாசனம்.
|
.
மலச்சிக்கல்
ஆசனம்
1.
பவனமுக்தாசனம்
2.
தனுராசனம்
3.
சலபாசனம்
4.
பச்சிமோத்தாசனம்
5.
ஹலாசனம்
6.
மயூராசனம்
7.
சர்வாங்காசனம்
8.
நின்றபாதஆசனம்
9.
மச்சாசனம்
10. சிரசாசனம்
11. யோகமுத்ரா
12. உட்டியானா
13. நௌலி
14. சவாசனம்
15. நாடிசுத்தி
|
எண்ணம்
2 முறை
4
“
3
“
3
“
3
“
2
“
1 “
5 “
2 “
3 “
2 “
3
“
3 “
1 “
1
“
|
காலம்
5 வினாடி
10 “ “
6 “
“ 10 “ “
10 “
“
15 “
“
10 “
“
5 நிமிடம்
1 நிமிடம்
3 நிமிடம்
10
வினாடி
6 ”
6 “
5 நிமிடம்
5 நிமிடம்
|
வயிற்றுப்போக்கு
ஆசனம்
1.
பவனமுக்தாசனம்
2.
தனுராசனம்
3.
பச்சிமோத்தாசனம்
4.
ஹலாசனம்
5.
மயூராசனம்
6.
சர்வாங்காசனம்
7.
மச்சாசனம்
8.
உட்டியானா
9.
நௌலி
10. சவாசனம்
11. நாடிசுத்தி
|
எண்ணம்
5
முறை
4
”
3
”
6
“
3
“
2
“
5
“
3
“
4
“
1
“
1
“
|
காலம்
5 வினாடி
15 “
5
“
15 “
15 “
10 நிமிடம்
2
“
10 வினாடி
10 “
10 நிமிடம்
10 “
|
மூலம்
ஆசனம்
1 சலபாசனம்
2 தனுராசனம்
3 பச்சிமோத்தாசனம்
4 ஹலாசனம்
5 மயூராசனம்
6 சர்வாங்காசனம்
7 அஸ்வினிமுத்ரா
8 மச்சாசனம்
9 சிரசாசனம்
10 நின்றபாத ஆசனம்
11 உட்டியானா
12 நௌலி
13 சவாசனம்
14 நாடிசுத்தி
|
எண்ணம்
3 முறை
3 “”
4 “’
4 “’
3 ’“
2 “”
2 “’
3 “
3 “
5
“
4 “
1 “
4 “
1 “
|
காலம்
10 வினாடி
10 “
15 “
10 “
5 நிமிடம்
6
“
10 “
1
“
1
“
5 வினாடி
10 “
10 “
5 நிமிடம்
10 வினாடி
|
குடல் வால்(அப்பெண்டிசைட்டிஸ்)
ஆசனம்
1 பவனமுக்தாசனம்
2 பச்சிமோத்தாசனம்
3 ஹலாசனம்
4 சர்வாங்காசனம் அல்லது
விபரீதகரனி
5 மச்சாசனம்
6 சிரசாசனம்
7 நின்றபாத ஆசனம்
8 சவாசனம்
9 நாடிசுத்தி
10 யோகமுத்ரா
(குணம் கண்டு}
11 உட்டியானா
(2மாதங்கள் கழித்து)
12 நௌலி (2மாதங்கள்
கழித்து)
|
எண்ணம்
3 முறை
3 “
3 “
3 “
3 “
2 “
5 “
1 “
1 “
2 “
3 “
3 “
|
காலம்
10 வினாடி
15 “
10 “
10 நிமிடம்
5
“
5
“
25 வினாடி
25 “
25 “
3 நிமிடம்
10 வினாடி
10 “
|
வயிற்றுவலி,குடல்புண்,வயிற்றில்
வாயு,அஜீரணம்
ஆசனம்
1 பவனமுக்தாசனம் 2 சவாசனம்
3 விபரீதகரணி
4 சர்வாங்காசனம்
5 மச்சாசனம்
6 பச்சிமோத்தாசனம்
7 ஹலாசனம்
8 சிரசாசனம்
9 நின்றபாத ஆசனம்
10 சவாசனம்
11 நாடிசுத்தி
|
எண்ணம்
3
1
2
2
2
2
3
3
2
1
1
|
காலம்
5 வி
5
நி
3 நி
3 நி
3 நி
2 நி
10 வி
10 வி
15 நி
5 நி
10 நி
|
நீரிழிவு(டயாபட்டீஸ்)
ஆசனம்
1 பவனமுக்தாசனம்
2 பாதஹஸ்தாசனம்
3 தனுராசனம்
4 ஹலாசனம்
5 பச்சிமோத்தாசனம்
6 சர்வாங்காசனம்
7 விபரீதகரணி
8 சலபாசனம்
9 யோகமுத்ரா
10 சவாசனம்
11 நாடிசுத்தி
|
எண்ணம்
3
2
2
2
2
2
3
2
1
1
|
காலம்
10 வி
10 வி
10 வி
2 நி
2 “
2
5 “
3
5
5
5
|
கீல் வாதம் (ருமேட்டிசம்)
ஆசனம்
1
பவனமுக்தாசனம்
2 பாதஹஸ்தாசனம்
3 திரிகோனாசனம் 4 சிரசாசனம்
5 நின்றபாத
ஆசனம்
6 புஜங்காசனம்
7 தனுராசனம்
8
விபரீதகரணி
9
சர்வாங்காசனம்
10 மச்சாசனம் 11 பச்சிமோத்தாசனம்
12 பத்மாசனம்
13 நாடிசுத்தி
14 சவாசனம்
|
எண்ணம்
3
2
2
1
5
2
3
2
2
2
2
1
1
1
|
காலம்
5
நி
5
வி
2
நி
5
நி
5
நி
5
வி
25
வி
2
நி
2
நி
15
வி
15
வி
2
நி
5
நி
5
நி
|
கல்லீரல்,பித்தப்பை கோளாறுகள்
ஆசனம்
1 பவனமுக்தாசனம்
2 பாதஹஸ்தாசனம்
3 தனுராசனம்
4
ஹலாசனம்
5
பச்சிமோத்தாசனம்
6
சர்வாங்காசனம்
7 விபரீதகரணி
8 சலபாசனம்
9
யோகமுத்ரா
10
நாடிசுத்தி
11
சவாசனம்
|
எண்ணம்
3
2
2
5
2
2
2
3
2
1
1
|
காலம்
10 s
10 s
10 s
2 m
5 m
2 m
2 m
5 m
3 m
5 m
5 m
5 m
|
தொண்டை நோய்கள் (Tansilitis
& adinoids)
ஆசனம்
1
தனுராசனம்
2
பச்சிமோத்தாசனம்
3
ஹலாசனம்
4
சர்வாங்காசனம் or
5
விபரீதகரணி
6
மச்சாசனம்
7
சிரசாசனம்
8 நின்றபாத ஆசனம்
9
பத்மாசனம்
10
சவாசனம்
11
நாடிசுத்தி
|
எண்ணம்
3
2
2
2
2
2
5
1
1
1
|
காலம்
3
m
’”
”
5
m
5
s
5
m
5
s
3
m
5
m
5
m
|
குஷ்டம்
ஆசனம்
1 பவனமுக்தாசனம் 2 தனுராசனம்
3 பச்சிமோத்தாசனம்
4 ஹலாசனம்
5 சர்வாங்காசனம்
6 சிரசாசனம்
7 நின்றபாதஆசனம்
8 மச்சாசனம்
9 உட்டியானா
10 பத்மாசனம்
11 நௌலி
12 சவாசனம்
|
எண்ணம்
3
4
2
3
2
2
5
2
2
2
2
1
|
காலம்
5
m
5
m
2
m
3
m
10
m
2
m
5
m
2
m
15
s
2
m
15
s
5
m
|
கண் நோய்கள் (Myopia)
ஆசனம்
1
தனுராசனம்
2
பச்சிமோத்தாசனம்
3
ஹலாசனம்
4
சர்வாங்காசனம்
(or) விபரீதகரணி
5
மச்சாசனம்
6
சிரசாசனம்
7
நின்றபாதஆசனம்
8
பத்மாசனம்
9
சவாசனம்
10
நாடிசுத்தி
|
எண்ணம்
3
2
2
2
2
1
5
1
1
1
|
காலம்
3
m
3
m
3
m
5
m
5
s
30
m
5
s
3
m
5
m
5
m
|
நரம்புத்தளர்ச்சி
ஆசனம்
1 பவனமுக்தாசனம்
2 தனுராசனம்
3 பச்சிமோத்தாசனம்
4 ஹலாசனம்
5 சர்வாங்காசனம்
6
மச்சாசனம்
7
சிரசாசனம்
8
நின்றபாதஆசனம்
9
பத்மாசனம்
10
சவாசனம்
11
நாடிசுத்தி
|
எண்ணம்
5
3
4
4
2
3
2
5
1
1
1
|
காலம்
5
m
6
s
10
s
10
s
10
s
2
s
10
m
5
m
5
m
10
m
10
m
|
இரத்த சோகை (Anemia)
ஆசனம்
1 பவனமுக்தாசனம்
2 தனுராசனம்
3 பச்சிமோத்தாசனம்
4 ஹலாசனம்
5 சர்வாங்காசனம்
6
மச்சாசனம்
7
சிரசாசனம்
8
நின்றபாதஆசனம்
9
பத்மாசனம்
10
மயூராசனம்
11
உட்டியானா
12
நௌலி
13
சவாசனம்
14
நாடிசுத்தி
|
எண்ணம்
5
3
4
4
2
3
2
5
1
4
4
4
1
1
|
காலம்
5
m
6
s
10
s
10
s
10
s
2
s
10
m
5
m
5
m
3
s
6
s
4
s
10
m
10
m
|
காசம் (Tb maleriya)
ஆசனம்
1
சலபாசனம்
2 தனுராசனம்
3 பச்சிமோத்தாசனம்
4 ஹலாசனம்
5 சர்வாங்காசனம்
6
மச்சாசனம்
7
பத்மாசனம்
8
சவாசனம்
9
நாடிசுத்தி
|
எண்ணம்
3
3
4
4
2
3
1
1
1
|
காலம்
8
s
10
s
10
s
4
s
10
m
3
m
5
m
5
m
5
m
|
தோல் நோய்கள்
ஆசனம்
1
சலபாசனம்
2 தனுராசனம்
3 பச்சிமோத்தாசனம்
4 ஹலாசனம்
5 சர்வாங்காசனம்
6
மச்சாசனம்
7
பத்மாசனம்
8
சவாசனம்
9
சிரசாசனம்
10
நின்றபாதஆசனம்
11
நாடிசுத்தி(காலை, மாலை)
|
எண்ணம்
3
3
4
4
2
3
1
1
3
5
1
|
காலம்
8
s
10
s
10
s
4
s
10
m
3
m
5
m
5
m
5
m
2
m
5
m
|
ஆஸ்துமா
ஆசனம்
1 பவனமுக்தாசனம்
2 புஜங்காசனம்
3 பச்சிமோத்தாசனம்
4 ஹலாசனம்
5 விபரீதகரணி
6 சர்வாங்காசனம்
7
உசர்ட்டாசனம்
8
அர்த்தமத்யேந்ராசனம்
9
பத்மாசனம்
10
உட்டியானா
11 நௌலி
12
சவாசனம்
13
நாடிசுத்தி
|
எண்ணம்
5
4
4
3
2
2
3
4
1
3
3
1
1
|
காலம்
5
s
15
s
15
s
15
s
10
m
10
m
2
m
10
s
4
m
4
5
m
5
m
|
மேகப்படை
ஆசனம்
1 பவனமுக்தாசனம்
2 புஜங்காசனம்
3 பச்சிமோத்தாசனம்
4 ஹலாசனம்
5
விபரீதகரணி
6
சிரசாசனம்
7
நின்றபாதஆசனம்
8 சர்வாங்காசனம்
9
உசர்ட்டாசனம் 10அர்த்தமத்யேந்ராசனம்
11
பத்மாசனம்
12
உட்டியானா
13
நௌலி
14
சவாசனம்
15
நாடிசுத்தி
|
எண்ணம்
5
4
4
3
2
2
2
2
3
4
1
3
3
1
1
|
காலம்
5
s
15
s
15
s
15
s
10
m
15
m
10
m
10
m
4
m
4
m
5
m
5
m
5
m
|
குடலிறக்கம்(Herniya)
ஆசனம்
1
விபரீதகரணி
2 சர்வாங்காசனம்
3 மச்சாசனம்
4
சிரசாசனம்
5
நின்றபாதஆசனம்
6
சவாசனம்
7
நாடிசுத்தி
|
எண்ணம்
1
1
1
2
2
1
1
|
காலம்
20
s
20
s
1
m
5
m
5
m
5
m
5
m
|
மாதவிலக்கு கோளாறுகள் (Mensural dis
order)
ஆசனம்
1 தனுராசனம்
2 பச்சிமோத்தாசனம்
3 ஹலாசனம்
4
விபரீதகரணி
5 சர்வாங்காசனம்
6
மச்சாசனம்
7
சிரசாசனம் or அர்த்த சிரசாசனம்
8
நின்றபாதஆசனம்
9
சவாசனம்
10
நாடிசுத்தி
|
எண்ணம்
3
4
3
2
2
1
2
2
1
1
|
காலம்
15
s
15
s
15
s
5
m
5
m
1
m
5
m
2
m
5
m
5
m
|
வலிப்பு,போலியோ
ஆசனம்
1 தனுராசனம்
2 பச்சிமோத்தாசனம்
3 ஹலாசனம்
4 சர்வாங்காசனம்
5
மச்சாசனம்
6
சிரசாசனம்
7
பத்மாசனம்
8
உட்டியானா
9
நௌலி
10 சவாசனம்
11
நாடிசுத்தி
|
எண்ணம்
2
2
3
2
1
2
1
2
2
1
1
|
காலம்
15
s
15
s
15
s
5
s
5
m
5
s
5
m
5
m
5
s
2
s
5
m
|
யானைக்கால்,விரைவீக்கம்
ஆசனம்
1 பவனமுக்தாசனம்
2
நின்றபாதஆசனம்
3 பச்சிமோத்தாசனம்
4 தனுராசனம்
5 ஹலாசனம்
6 சர்வாங்காசனம்
7
மச்சாசனம்
8 விபரீதகரணி
9 சவாசனம்
10 நாடிசுத்தி
|
எண்ணம்
3
10
2
3
2
2
1
2
1
1
|
காலம்
10
m
50
s
20
s
20
s
20
s
5
m
20
s
5
m
5
m
5
m
|
மஞ்சள்காமாலை
ஆசனம்
1
சலபாசனம்
2 பவனமுக்தாசனம்
3 தனுராசனம்
4 பச்சிமோத்தாசனம்
5 சர்வாங்காசனம்
6 ஹலாசனம்
7
மச்சாசனம்
8
சிரசாசனம்
9
நின்றபாதஆசனம்
10
யோகமுத்ரா
11அர்த்தமத்யேந்ராசனம்
12
பத்மாசனம்
13
சவாசனம்
14
நாடிசுத்தி
|
எண்ணம்
3
3
2
2
2
2
2
5
2
2
2
1
1
|
காலம்
20
s
15
s
20
s
20
s
5
m
20
s
20
s
5
m
5
m
20
s
20
s
5
m
5
m
5
m
|
ஆண்மைக்குறைவு,புற்றுநோய்
ஆசனம்
1
சலபாசனம்
2 பவனமுக்தாசனம்
3 தனுராசனம்
4 பச்சிமோத்தாசனம்
5 சர்வாங்காசனம்
6 ஹலாசனம்
7
மச்சாசனம்
8
சிரசாசனம்
9
நின்றபாதஆசனம்
10
யோகமுத்ரா
11அர்த்தமத்யேந்ராசனம்
12
பத்மாசனம்
13
சவாசனம்
14
நாடிசுத்தி
|
எண்ணம்
3
3
2
2
2
2
2
2
5
7
2
2
1
1
|
காலம்
20
s
15
s
20
s
20
s
5
m
20
s
20
s
1
m
5
m
70
s
20
s
5
m
5
m
5
m
|
இரத்த அழுத்தம்
ஆசனம்
1 பவனமுக்தாசனம்
2 தனுராசனம்
3 பச்சிமோத்தாசனம்
4 ஹலாசனம் 5 விபரீதகரணி
6 சர்வாங்காசனம்
7
மச்சாசனம்
8
சவாசனம்
9
நாடிசுத்தி
|
எண்ணம்
5
3
3
2
2
1
1
1
1
|
காலம்
15
s
16
s
20
s
20
s
5
m
5
m
15
s
15
m
6
m
|
1 கருத்து:
Good work. But what is the reference for this? How to believe that it works?
கருத்துரையிடுக