அறுகீரை
Amaranthus tritis
Roxb.;Amaranthaceae
மாற்றுப்பெயர் ; அரைக்கீரை வளரியல்பு ; இலைஅமைப்பு ; பூ,காய் ; மருத்துவ பாகம் ; இளந்தண்டுடன் கூடிய இலைகள் சமைத்துண்ணக் கூடியவை குணம் ; தீர்க்கும் நோய்கள் ;காய்ச்சல் போக்குதல்,மலமிளக்குதல்,காமம் பெருக்குதல்
1.
கீரையை
நெய் சேர்த்துச் சமைத்துண்டு வர நீர்க்கோவை,சளிக் காய்ச்சல், குளிர் சுரம்,விஷ சுரம்,சன்னிபாதசுரம்(டைபாய்டு)
தீரும்.
2.
எழுவகை
உடற் சத்துக்களையும் பெருக்கி வலிவும் வனப்பும் உண்டாக்கும்
3.
பிடரிவலி,சூதகச்சன்னி
ஆகியவை தீரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக