அலிசி
Linum usitatissimum மாற்றுப்பெயர்
ஆளிவித்துசிறு ; வளரியல்பு
இலைஅமைப்பு ; பூ,காய் ; மருத்துவ பாகம் ; விதை குணம் ; அந்தர்ஸ்நிக்தகாரி,கபஹரகாரி,மூத்திரவர்தனகாரி தீர்க்கும் நோய்கள்
விள்ளும்
அலிசிவிதையாற் கடும்வெள்ளை
தள்ளுநீர்
வெப்பந் தணிந்திடுமே – யுள்ளுறுப்பிற்
கொண்டுவருஞ்
சுரமுங் கூறுமழற் கட்டிகள்போம்
கண்டு
நிகர்மொழியாய் காண்.
அலிசி விதையால் வெள்ளை,நீர்ச்ச்சுருக்கு,க்ஷயரோகம்,மேககட்டி,
மேகஅழலை முதலியவை நீங்கும்
- விதை 10 கிராம்,அதிமாதுரம் 5கிராம்
இடித்து 8ல் 1ன் றாய்க் காய்ச்சி வேளைக்கு 50 மிலி கொடுக்க
இருமல்,கல்லடைப்பு,நீர் எரிச்சல்,தந்தி வெள்ளை.இரத்த வெள்ளை,கிராணி தீரும்.
- கொக்கு மந்தாரை மேல்பட்டை 10
கிராம்,அலிசிவிதை 10 கிராம், கீழாநெல்லி சமூலம் 20 கிராம் இடித்து 8ல் 1ன் றாய்க்
காய்ச்சி 50மிலி தினம் 3 வேளை பருக மேற்கூறிய நோய்கள் தீரும்.
- இடித்து பொடித்து களிபோல் கிளறி
கட்டிகளுக்கு வைத்துக்க கட்ட விரைவில் பழுத்து உடையும்.வயிற்றுவலி,மார்புவலி
போன்ற வலி உள்ள இடங்களில் வைத்துக் கட்டக் குணப்படுத்தும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக