அன்னாசி
Ananas cosmosus L; Bromeliaceae மாற்றுப்பெயர் ; பூந்தாழம்பழம் வளரியல்பு ; சிறு செடி இலைஅமைப்பு ; தாழை
இலை போன்ற மடல்கள் பூ,காய் ; மருத்துவ பாகம் ; இலை,பழம். குணம் ; நுண்புழுக்கொல்லுதல்,வியர்வை,சிறுநீர்
பெருக்குதல், குருதிப் பெருக்கை தணித்தல்,மாதவிலக்கைத்தூண்டுதல்.
1.
இலைச்சாறு
10மிலியில் சிறிது சர்க்கரை கலந்து
கொடுக்க விக்கல் நிற்கும். சற்று சூடு செய்து பருகிவர வாந்தி,வயிற்றுக்கடுப்பு, காமாலை தீரு ர்க்கரை சேர்த்துத் தேன் பதமாய்க் காய்ச்சி தினமிருவேளை 1 15 மிலி
உண்டுவரத் தாகம்,வாந்தி,வெள்ளை ,வெட்டை, சுவையின்மை தீரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக