அருகம்புல்
cynodon dactylon
(L.;)Pers,. Poaceae
வேறு பெயர்கள் ; அருகு,
பதம், தூர்வை, மோகாரி,மூதண்டம்
வளரியல்பு ; நீர்க்கசிவு
உள்ள இடங்கள், வயல் வரப்புகள் போன்ற இடங்களில் தானாக வளரும் புல்.
இலை ; பசுமையான, அகலத்தில்
குறுகிய, நீண்ட கூர்மையான இலைகள்.தண்டு குட்டையானது. நேரானது,
மருத்துவபாகம் ; முழுத்தாவரம்
செய்கை ;
மருத்துவகுணம்;
இனிப்பு சுவையுடைய இதில் இருந்து பெறப்படும் ஒருவித
ஆல்கலாய்ட்ஸ், வாக்ஸீனியா வைரஸ் என்ற நுண்ணுயிரியை அழிக்க வல்லது. இதில் பொட்டாசியம்,
கால்சியம், சோடியம் போன்ற தனிமங்களின் ஆக்சைடுகள் மற்றும் சத்துகள் அடங்கியுள்ளன.
- தேவையான
அளவு அருகம்புல்லுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து உடலில் தேய்த்து ஒரு மணி நேரம்
ஊறிய பின்னர் குளிக்க சொறி,சிரங்கு,உடல் அரிப்பு (தினவு),அடங்காத தோல்நோய்,வேர்க்குரு,தேமல்,சேற்றுப்புண்,வேனல்கட்டி
தீரும்.
- புல்
30 கிராம் அரைத்து 200 மிலி பாலில் கலந்து காலையில் குடித்து வர இரத்த மூலம் குணமாகும்.
- கணு
நீக்கிய அருகம்புல் 30கிராம்,வெண்ணை போலரைத்து சமன் வெண்ணை கலந்து காலையில்
20-40 நாட்கள் வரை குடித்து வர உடல் தளர்ச்சி நீங்கி உறுதிப்படும்.அறிவு மிகுந்து
முக வசீகரம் உண்டாகும்.
- கணு
நீக்கிய அருகம்புல்30கிராம்,மாதுளை இலை30கிராம்,அரைலி நீரில் கால் லி ஆகக் காய்ச்சி,50மிலி,2
மணி நேரத்திற்கு 1முறை குடித்துவர காது,மூக்கு,ஆசன வாய் இரத்த ஒழுக்கு நிற்கும்.வெப்பம்
தணியும்.மாத விலக்குச் சிக்கல் நீங்கும்.
- அருகம்புல்
30கிராம்,கீழாநெல்லி 15கிராம்,மையாய் அரைத்து தயிரில் கலந்து காலையில் குடித்துவர
வெள்ளை,மேக அனல்,உடல் வறட்சி.சிறுநீர்த்தாரை புண்ணால் நீர்கடுப்பு,சிறுநீருடன்
இரத்தம் போதல் தீரும்.
- வேர்
30கிராம்,சிறுகீரை வேர் 15கிராம்,மிளகு 5கிராம்,சீரகம் 5கிராம், 1லி நீரில் கால்
லி ஆகக் காய்ச்சி பருக மருந்துவீறு தணியும்.( மருந்துவீறு=கடும் மருந்துகள் உட்கொள்வதால்
வாய் வயிறு வெந்து காணல்)
- சமூலம்
100 கிராம்,மிளகு 75 கிராம்,சீரகம் 50 கிராம்,இடித்து 1லி ந.எண்ணையில் பொட்டு
15 நாட்கள் சூரியபுடம் பொட்டு எடுத்து,45,90,150 நாட்கள் தலையில் தடவிவர கண் நோய்கள்
தீரும்.
- 1கிலோ
அறுகன் வேரை இடித்து 8 ல் 1ன்றாய்க் காய்ச்சி,சமன் ந,எண்னை (1லி) கலந்து,அமுக்கரா,பூமிசர்க்கரைக்
கிழங்கு வகைக்கு 20 கிராம்,பாலில் மையாய் அரைத்து கலந்து,பதமுறக் காய்ச்சி,வடித்து(அறுகுத்
தைலம்)தலையில் இட்டு அரைமணி கழித்துக் குளிக்க வாதம்,பித்தம்,நெஞ்சுவலி,வயிற்றெரிச்சல்,உடல்
வறட்சி,மூலச் சூடு,தலை வெப்பு,நீர்க்கடுப்பு ஆகியவை தீரும்.
- வேர்,நன்னாரிவேர்,ஆவாரம்வேர்ப்பட்டை,குமரிவேர்
வகைக்கு 50 கிராம்,2லி நீரில் அரை லி ஆகக் காய்ச்சி வடித்து 100மிலி யாக தினம்
5 வேளை கொடுத்துவர மதுமேகத்தால் உண்டான மிகு தாகம் தணியும்.

அருகம்புல் cynodon dactylon

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக