அன்னாசிப்பூ
Illicium verum மாற்றுப்பெயர் ; வளரியல்பு ; இலைஅமைப்பு ; பூ,காய் ; மருத்துவ பாகம் ; குணம்
; தீர்க்கும்
நோய்கள்; உற்சாககாரி,ஜடராக்கினிவர்தினி,உதரவாதஹரகாரி.
அன்னாசிப்பூவை யருந்தக் கறியிலிட்டு
என்னாகு மன்பதைக்கிங் கேந்திழையே – இன்னாசெய்
வாதமறும் பித்தமறும் மாறாப் பிடிப்பகலுந்
தீதறவே தீபனமாந் தேர்
() அன்னாசிப்பூவைக் கறிகளிலே கூட்டியுண்ண வாதரோகங்களையும்,
மேகவாயுப் பிடிப்புகளையும் குணப்படுத்தும்.பசியை அதிகரிக்கும்
1. பூவுடன்
இலவங்கப்பட்டை, கிராம்பு,ஏலம்,சோம்பு சேர்த்து நெய் விட்டு வறுத்து பொடி செய்து
உணவுடன் சேர்த்து வரலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக