அதிவிடயம் Aconitum Heterophyllum
மாற்றுப்பெயர் ;
வளரியல்பு ; இலைஅமைப்பு ; பூ,காய்; மருத்துவ பாகம் ;
குணம் ; பலகாரி,முறைவியாதிரோதி,நாசிநீர்விர்த்தினி,ரக்தஸ்தம்பனகாரி
தீர்க்கும் நோய்கள்
அதிவிட யஞ்சர்க்க ரார்ப்புதநோய் வெப்பு
கொதிமருவு பேதியோடு கோழை – யெதிர்வாந்தி
யென்றுரைக்கு நோய்க்கூட்ட மில்லா தகற்றிவிடுங்
குன்றை நிகர்முலையாய் கூறு
அதிவிடயத்தினால்
சருக்கரார்புதவிரணம்,சுரம்,வேகமுள்ள அதிசாரம், ஈளை,மேல் நோக்கிய சர்த்தி முதலிய
நோய்கள் விலகும்.
1.
நன்றாய்
பொடித்து 200-500 மிகி தினம் 3 வேளை தனியாகவோ அல்லதுசுர ரோகத்தைக் கண்டிக்கும் மருந்துகளுடனோ
தேனில் குழைத்துக் கொடுக்க சீதசுரம் தீரும்.
2.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக