பக்கங்கள்

13 டிசம்பர், 2017

அக்ரோட்டு Juglans Regia



                              அக்ரோட்டு Juglans Regia                                                         

மாற்றுப்பெயர் ;                                                          

 வளரியல்பு ;                                                                                                                                            இலைஅமைப்பு ;                                                                                     
   பூ,காய்;                                                                                                                                                                                   மருத்துவ பாகம்;வேர்பட்டை,பருப்பு                                                                      குணம்                        ;                                                        
 வேர்பட்டை-சங்கோசனகாரி,கிருமிநாசினி,காமவிரித்தினி,க்ஷீரநாசினி             பருப்பு -காமவிரித்தினி                                                                                                                                                              தீர்க்கும் நோய்கள் ;           

பாரிலகு மக்ரோட்டின் பாலார்ந்த வெண்பருப்பைக்
கோரியுண் பார்க்குக் கொழுமையுண்டாம் _வேரிலுறும்
பட்டைக்குத் தொண்டைப்புண் பாற்சுரப்புநீங்கிவிடும்
தட்டைக் கிருமியறுந் தான்.

பருப்பினால் தேகபுஷ்டி உண்டாகும்.வேர் பட்டையால் தொண்டைப்புண் ஆறும்.வயிற்ருக் கிருமிகளையும், ஸ்திரிகளுக்குண்டான பால் சுரப்பையும் நீக்கும்
1.   40 கிராம் பட்டையை 2ல் 1ன்றாய்க்காய்ச்சி ஆறவிட்டு வேளைக்கு 30 மிலி பருகிவர பேதி,சீதபேதி,தட்டைக் கிருமி உபத்திரவம் நீங்கும். தாய்பால் சுரப்பை தடுக்கும்.வாய் கொப்புளிக்க தொண்டைப்புண் ஆறும்.
2.   பருப்புடன் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டுவர விந்து கெட்டிப்படும். இதயம்,இரைப்பை வலுவடையும்.
3.   அதிகம் சாப்பிட மலக்கட்டு நீங்கும்.

கருத்துகள் இல்லை: