ஆயா மரம் Holoptelia
Integrifolia
மாற்றுப்பெயர்
;
ஆயாமரம்,ஆயில் மரம் வளரியல்பு ; இலைஅமைப்பு ; பூ,காய் ; மருத்துவ பாகம் ; குணம் ; தீர்க்கும் நோய்கள்
மேகப்பிடிப்பிற்கும் மிஞ்சுமதன் சூலைக்கும்
வாகுறவே ஆயாமரத்தோலைப் – பாகமடன்
நன்கரைத்துப் பற்றிடவே நாடாது நோயெனவே
பொன்மலர்ப்பூங் கோதாய் புகல்.
() ஆயாமரப் பட்டையை அரைத்துப் பற்றிட மேக வாயுவினாலுண்டான
பிடிப்பு,குடைச்சல்,குத்தல், குணமாகும்.
1.
பட்டையை
பஞ்சுபோல் இடித்து 8 மடங்கு நீர்விட்டு,8ல் 1ன்றாய்க் காய்ச்சி ஆறவிட்டுப் பிசைந்து,வடித்து
மீண்டும் குழம்புபோல் காய்ச்சி இளம் சூட்டில் பூசி,இதன் திப்பியையே வைத்துக் கட்ட கீல்களிலுண்டான
பிடிப்பு,வீக்கம்,குடைச்சல் குணமாகும்.2-3 நாள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக