ஆற்றலரி Polyganum Barlatum
மாற்றுப்பெயர்
வளரியல்பு ; இலைஅமைப்பு ; பூ,காய் ; மருத்துவ பாகம் ; குணம் ; சங்கோசனகாரி,உதரவாதஹபகாரி தீர்க்கும் நோய்கள்
வெப்பந் தணியுமே வெய்யபுண் ணாறுமே
வெப்பமதி சார மொழயுமே – செப்பக்கேள்
தோற்று முந்திவலித் தொல்லை யகலுமே
ஆற்றலரிப் பூண்டா லறி
()
ஆற்றலரியால் தேகத்திலுள்ள கொதிப்பு,சிரங்கு,உஷ்ணபேதி,குன்மவலி முதலியவை
குணமாகும்.
- இலை,காம்பு
கசாயமிட்டு விரணங்களைக் கழுவ ஆறும்.
- விதையைப்
பால் விட்டரைத்து சாப்பிட வயிற்றுவலி,வயிற்றுப் பிடுங்கல் நிவர்த்தியாகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக