மயூராசனம்
செய்முறை முழங்கால் மண்டியிட்டு குதிகால் மேல் உட்கார்ந்து முன் கைகளைச் சேர்த்து உள்ளங்கைகளை தரையில் ஊன்றவும்.வயிற்றை இறுக்கி மூச்சை உள் வைத்துத் தொப்புளை முழங்கைமேல் வைத்து கால்களை பின் நீட்டி முன் சாய்ந்து உடல் கைகள்மேல் அந்தரத்தில் இருப்பதுபோல் வரவும் ஆரம்பத்தில் முகத்திற்கு தலையனை வைத்துக் கொள்ளவும். ஒருமுறைக்கு 10-15 வினாடிகள்-3 முறை
பலன்கள் வாத பித்த கபம் சமமாகும்.உதரவிதானம்,இரைப்பை,ஈரல்,கணையம், சிறுகுடல் கசக்கப்பட்டு நன்கு வேலை செய்யும்.சர்க்கரை நோய் தீரும்.ஜீரண உறுப்புகள் நன்கு இயங்கும்.
Videos will
available shortly
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக