தண்டாசனம்
செய்முறை ; இரு கால்களையும் முன்னோக்கி நீட்டி உட்கார்ந்து இரு கைகளையும் பின்னுக்குக் கொண்டுபோய் உள்ளங்கைகளை தரையில் ஊன்றி கைகளையும் குதிகால்களையும் அழுத்தி உடலை மேலே தூக்க வேண்டும். தலையை இளக்கமாக பின்னால் தொங்க விடவும். சர்வாங்காசனத்திற்கு மாற்று. இயல்பான சுவாசத்தில் 15 வினாடிகள் 2-5 முறை பலன்கள் ; இரத்தம் பாதத்திற்கு பாயும்.சுருங்கிய கழுத்து பிடரி பகுதி விரியும்.
Videos
will available shortly
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக