விபரீதகரணி
செய்முறை மல்லாந்து படுத்த நிலையில் உடலை இளக்கி கால்களை மடித்து உயரே தூக்கவும்.இரண்டு உள்ளங்கைகளையும் விரல்கள் உட்பக்கமாக ஈருக்கும்படி வைத்து இடுப்பை தாங்கிப் பிடித்து முழங்கைகளை நன்றாக தரையில் ஊன்றிகால்களை மேலே தூக்கி தலை முதுகு மட்டும் தரையில் இருக்கும்படி இருக்கவும். கீழே இறக்கும்போது காலை மடக்கி கைகளில் வழுக்கியவாறு இறங்கவும். ஆரம்பத்தில் சுவரில் சாய்ந்தவாறோ முதுகுக்கு கீழ் தலையனை வைத்தோ செய்து பழகலாம்.
பலன்கள் yoga சிரசாசனம் செய்வதின் 50% பலன்கள் கிடைக்கும்.
Videos will available shortly
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக