தனுராசனம்
செய்முறை ; குப்புறப் படுத்த நிலையில் இரு கைகளையும் உடலோடு ஒட்டி முழங்கால்களை மடக்கி ஒன்று மாற்றி ஒன்று பிருஷ்டத்ததில் படுமாறு சிலமுறை செய்ய வேண்டும்,பிறகு இரு கணுக்கால்களையும் பிடித்து சேர்த்து முழங்காலை வெளிப்பக்கமாய் அகட்டி தலையையும் நெஞ்சையும் மேல் நோக்கி தூக்கவும். வில்போல் இருக்க வேண்டும்.
பலன்கள் ; பச்சிமோத்தாசனத்திற்கு
மாற்று. சிறுகுடல்,பெருங்குடல்,சிறுநீரகம், மூத்திரப்பை பகுதிகள்,கர்ப்பப்பை,கைகள் பின்னோக்கி
இழுக்கப்படுவதால் தோளிலிருந்து மார்பு,நுரையீரல்,இதயம், மண்ணீரல்,கல்லீரல் போன்ற முக்கியமான
உறுப்புகள் புது ரத்தம் பாய்ந்து நன்கு இயங்கும். சர்க்கரை நோய், மலட்டுத்தண்மை,மஞ்சட்காமாலை,ஜீரணக்
கோளாறுகள் நீங்கும். கால் கை நரம்புகள் பலம்
பெறும்.மூலநோய் குணமாகும் அடிவயிற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள் தவிர்க்கவும். Videos will available shortly
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக