பத்மாசனம்
செய்முறை; இரு கால்களையும் நீட்டி உட்கார்ந்து வலது காலை மடக்கி இடது அடித் தொடையில் வைக்கவும்.இடதுகாலை மடக்கி வலது அடித் தொடையில் வைக்கவும் .முதுகுத்தண்டை நேராக நிமிர்த்தி உட்கார்ந்து உள்ளங்கைகள் மேல் நோக்கியவாறு முழங்கால்களின்மேல் வைக்கவும்.
சிரமம் ஏற்பட்டால் கால்களை மாற்றி உட்காரவும். இயல்பான
சுவாசத்தில் 2-3 முறை 10-15 நிமிடங்கள்
பலன்கள்
;
முதுகுவலி,கால்வலி நீங்கும்.
Videos will
available shortly
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக