யோக முத்ரா
செய்முறை ; பத்மாசனத்தில் அமர்ந்து கைகளை பின்புறம் கொண்டு சென்று இடது கை மணிக்கட்டை வலது கையால் பிடித்துக் கொண்டு முன்னோக்கிக் குனிந்து தாடையால் தரையைத் தொட வேண்டும்.
சிரமம் ஏற்பட்டால் கால்களை மாற்றி உட்காரவும். இயல்பான
சுவாசத்தில் 2-3 முறை
பலன்கள்; தொந்தி
குறையும்.நல்ல ஜீரண சக்தி உண்டாகும்.சர்க்கரை நோய், மூலம், வயிற்றுப்புண்,குடலிறக்கம்,விரைவீக்கம்
குணமாகும். பெண்கள் கருப்பை இறக்கம்,அடிவயிறு கனம்,தொடைசதை கனம்,இடுப்புவலி தீரும்.
Videos will
available shortly
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக