blogger.com/blog/page/edit/4855745518765705815/1388126531004829885
உட்டியானா
செய்முறை கால்களை ஓரடிஅகட்டி வாந்தி எடுப்பதுபோல் நின்று கைகளை தொடையில் வைத்துக் கொள்ளவும்.மூச்சை முழுவதுமாக வெளியேவிட்டு கைகளை அழுத்தி வயிற்றை எக்கி குடலை மேலே ஏற்றவும்.5 வினாடிகள் நிறுத்தி குடலை இறக்கவும்.சுவாசத்தை இழுத்து இளைப்பாறவும் வெறும் வயிற்றில் 5 வினாடியாக 2-4முறை
பலன்கள் வயிற்றுப் பகுதி உள் உறுப்புகள் வீரியமடையும்.அல்சர்,குடல்புண்,வயிற்று வலி குணமாகும்.ஜீரணசக்தி அதிகரிக்கும்.சொப்பன ஸ்கலிதம் நீங்கும் . விந்து கட்டிப்படும்.தொந்தி,ஊளைச்சதை குறையும்.
Videos will
available shortly
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக