குதபாதாசனம்
செய்முறை ; குத்திட்டு உட்கார்ந்த நிலையில் இரு பாதங்களையும் ஒன்றோடு ஒன்று பார்த்தவாறு வைத்து குதிகால் குதத்தைத் தொடுமாறு ஒட்டி இரு முழங்கால்களும் தரையில் படுமாறு அசைக்க வேன்டும். இரு கால் விரல்களையும் பிடித்துக் கொண்டு தலை தரையில் படும்படி குனிய வேண்டும்.
இயல்பான சுவாசத்தில் 2-3 முறை
பலன்கள்
; பெருந்தொந்தி குறையும்.சர்க்கரை நோய்,குடலிரக்கம்,கிட்னி
தொல்லை, மூலம் குணமாகும்.பெண்கள் ஜனன உறுப்புகள் இயங்கி புத்திரப்பேறு உண்டாகும்.உதிரபோக்கு
சீர் படும் .அடிவயிறு பெருக்கம் சுருங்கும்.
Videos will
available shortly
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக