மச்சாசனம்
செய்முறை ; பத்மாசனநிலையில் உட்கார்ந்து ஒவ்வொரு கையாய் பின்னால் கொண்டுபோய் முழங்கைகளைத் தரையில் ஊன்றி லேசாக உச்சந்தலையால் தரையைத் தொட்டு உடலை மேல் நோக்கி வளைத்து கையால் அந்தந்தப் பக்கத்து கால் கட்டை விரலை பிடிக்கவும்.
இயல்பான சுவாசத்தில் 10 வினாடிகள் 2-3 முறை
பலன்கள்;
தொண்டைச்சதை(டான்சில்ஸ்), கழுத்துவலி போகும். நினைவாற்றல், கண்ணொளி பெருகும்.
சுவாசக் கோளாறுகள், ஈஸ்ணோபீலியா ஆஸ்துமா, மார்புச்சளி நீங்கும்.
அடிவயிற்றில் அறுவை சிகிச்சை செய்தவர்கள் தவிர்க்கவும்.
Videos will
available shortly
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக