யோகா/blog/post/edit/4855745518765705815/6913778226519164802
நின்றபாத ஆசனம்
செய்முறை ஒற்றைக்காலில் நிற்பது.வலதுகாலில் நின்றுகொண்டு இடதுகாலை மடக்கி வலது தொடைமேல் ஆசன வாயில் படும்படி வைக்க வேண்டும்.கைகளை கூப்பிய நிலையில் காதுகளை ஒட்டி தலைக்குமேல்தூக்கி இளக்கமாக இருக்க வேண்டும். பின் இடது காலில் நிற்க வேண்டும். சாதாரண மூச்சு முறைக்கு 1 -2 நிமிடமாக 2-4 முறை அர்த்தசிரசாசனம்,சிரசாசனத்திற்கு மாற்று.
பலன்கள் வாதம்,நரம்புத்தளர்ச்சி,சோம்பல் நீங்கும்.மனம் ஒருமைப்பட்டு மனோதிடம் பெருகும்.பயம் நீங்கும்.ரத்த ஓட்டம் சீர்படும்.
Videos will
available shortly
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக