அர்த்த சிரசாசனம்,
செய்முறை மண்டியிட்டு அமர்ந்து விரல்களை சேர்த்து முழங்கைகளை முக்கோணம் போல் தரையில் ஊன்றவும்.பிடரியில் விரல்கள் ஒட்டியவாறு உச்சந்தலையை தரையில் வைத்து இடுப்பை மேலே தூக்கவும்.சாதரண மூச்சு,கண்களை மூடி கால்களை இழுத்து முக்கோண வடிவில் நிற்கவும். உடல் எடை முழுதும் கைகள் தாங்க வேண்டும். 1 -2 நிமிடம் 3-4 முறை
பலன்கள் yoga எந்த நோயும் வராமல் தடுக்கும்.கண் காது நாக்கு போன்ற புலன்கள் நோயுறாது.ருதுவடையாத பெண்கள் ருதுவடைவர்.பிட்யூட்ரி.பீனியல்பாடி சுரப்பிகள் நன்கு வேலை செய்யும்.முகம் பொலிவு பெறும்.மலச்சிக்கல், நரம்புத்தளர்ச்சி,வெள்ளெழுத்து நீங்கும்.சுத்த ரத்தம் நாளங்களில் பாயும். ஆண்மை மேலிடும்.மூளைக்கோளாறு நீங்கும்.ஞாபக சக்தி,சிந்தனா சக்தி அதிகரிக்கும்.
Videos will available
shortly
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக