பக்கங்கள்

சிறுதேள்கொடுக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுதேள்கொடுக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

16 ஜனவரி, 2012

சிறுதேள்கொடுக்கு

இதன் மலர்கள் தேள் கொடுக்கு போல் வளைந்து இருக்கும். இதன் இலையைக் கசக்கி தேள் கொட்டிய கடிவாயில் தேய்க்க வலி, விஷம் நீங்கும். இலையை அரைத்துப் புச புண், சிரங்கு, கரப்பான் குணமாகும்.