நொச்சியில் பல வகைகள் உள்ளன. கருநொச்சி விசேஷமானது.
- இலையை தலையணையாக பயன்படுத்த தலைவலி, கழுத்துவலி நீங்கும்.
- வேப்பிலை, மஞ்சள், ஆடாதோடை இலைகளுடன் நொச்சி இலையையும் போட்டு ஆவி பிடிக்க ஜலதோஷம், காய்ச்சல் நீங்கும்.
இதன் பிற பயன்களை அவ்வப்போது அறியவரும்பொது பகிர்ந்து கொள்கிறேன்.