காரணங்கள் ;
நம் உடம்பில் கணையம்(pancrias) எனும் சுரப்பி உள்ளது .இதிலிருந்து கைமோட்ரைப்சின் (chymotrvpsin) எனப்படும் இரசாயனப்பொருள் (chemical compound) சுரக்க வேண்டும்.அது சுரக்காவிட்டால் புற்றுநோய் உண்டாகும். கனையம் சரியாக வேலை செய்யும் வரை புற்றுநோய் வாரா. கதிரியக்கம், அறுவை சிகிச்சைகளால் தற்காலிக குணமே கிடைக்கும்..எல்லா உறுப்புகளிலும் உள்ள நச்சுக்கழிவுகளை அகற்றி சுத்தப்படுத்தினாலே கனையமும் சீராகிவிடும்.
நம் உடம்பிலுள்ள மற்ற சுரப்பிகள் ; நாக்கின் அடிப்புறம்; ;உமிழ்நீர் சுரப்பிகள்(salivary glands) வியர்வைச்சுரப்பிகள் (sweet glands) தைராய்டு சுரப்பிகள் (goitre கழுத்தின் இருபுறமும் நினநீர்சுரப்பிகள் (glands of the neck)
1-பீச்சங்கு இலை,வேர் வகைக்கு 150 கிராம், சிவகரந்தை40கிராம், இலவங்கம்10 கிராம், சூரணமாகக் கலந்து,அரை தேகரண்டி தேனில் காலைமாலை பாலுடன் கொள்ள துவக்க நிலை புற்றுநோய் தீரும்.
2 சோற்று கற்றாழை 400 கிராம்,சுத்தமான தேன் 500 கிராம்,whisky(or)brandy 50 மில்லி (மருந்தாக மட்டும் பயன்படுத்துக)
தயாரிப்பு முறை
சோற்றுக் கற்றாழை சுத்தமான துணியினால்
துடைத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி, தோலுடன் சிறியதாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் whisky
(or) brandy யுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும்
இம்மருந்தை தினமும்
மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம் உண்ணவேண்டும் .
ஒவ்வொரு முறை
பயன்படுத்தும்போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ள வேண்டும.பத்து நாட்களுக்கு
இந்த மருந்து வரும். மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும் தயாரித்து
உண்ணவேண்டும. பத்து நாட்களுக்கு மேல் மருந்தை storage செய்ய கூடாது.
இடையிடையே மருத்துவ
பரிசோதனை செய்து கொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ளவேண்டும் மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக
வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்று புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்லது .
புற்று நோய் தடுப்புக்கு முற்காலத்தில் வண்ண
உணவுகள் மூலம் எளிதில் நோய்களை குணப்படுத்திக் கொண்டார்கள். காலையில் சிவப்பு
நிறமுள்ள பழங்கள், காய்கறிகளை சாப்பிட்டார்கள். காரணம் வளர்சிதை மாற்றத்திற்கு
சிவப்பு நிற உணவுகள் அதிகம் உதவுகின்றன. காரட், பீட்ரூட், ஆப்பிள் போன்ற சிவப்பு
நிற காய்கள் உடம்பின் வளர்சிதை மாற்றத்திற்கு மட்டுமல்லாது புற்றுநோய் செல்களை
அழித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஒரு ஆப்பிள் ஒரு பீட்ரூட் ஒரு காரட் மூன்றையும்
எடுத்து நன்கு கழுவி துடைத்து தோலுடன் நறுக்கி ஜூஸ் போல அரைத்து அருந்தவும்.
விரும்பினால் சிறிது
எலுமிச்சை சாறு சேர்க்கலாம் . இந்த பானம் அருந்துவதால் கிடைக்கும் பயன்கள் :
1. புற்று நோய் வராமல்
தடுக்க மற்றும் ஆரம்ப நிலையில் உள்ள புற்றுநோய் செல்களை அழிக்கவல்லது இந்த ஜூஸ்.
2. கல்லீரல், கணையம்,
சிறுநீரகம் ஆகியவற்றை நோய் தாக்குதலில் இருந்து பாதுகாப்பதோடு, அல்சர் நோயை
குணப்படுத்துகிறது.
3. நுரையீரலை
பாதுகாப்பதோடு, உயர் ரத்த அழுத்தம், ஹார்ட் அட்டாக் போன்ற நோய்கள் வராமல்
தடுக்கிறது.
4. நோய் எதிர்ப்பு
சக்தியை உருவாக்குகின்றது .
5. உடலில் சேரும்
நச்சுக்களை வெளியேற்றுகின்றது.
6. இரத்தத்தை
சுத்தப்படுத்துகின்றது.
7. கண் மற்றும் பார்வை
குறைபாடுகளை நீக்குகின்றது.
8. மலச்சிக்கல்
பிரச்சினைகளுக்கு தீர்வு.
9. உடல் இளைக்க
விரும்புவோர் இதை அருந்தி வந்தால் நல்ல மாற்றம் ஏற்படும்.
10. முகப்பொலிவை
அதிகரித்து இளமையை நீடிக்கிறது. தோலை பளபளப்பாக வைப்பதில் அக்கறை கொள்கிறது.
11. சீரணமண்டலம்,
தொண்டை தொடர்பான நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.
12. பெண்களுக்கு
மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிகளை கட்டுப்படுத்துகிறது.
13. காய்ச்சலினால்
ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது.
1 கருத்து:
நல்ல பதிவு
கருத்துரையிடுக