Akaash Mutra ஆகாய முத்திரை
Method செய்முறை
Join
the tip of the middle finger with the tip of thumb in both hands and press little and keep the rest of fingers
straight.Now keep your hands near the knee
with palms facing upwards.Sit in this position for 5 – 10
minutes.
இரண்டு கைகளிலும்
நடு விரலின் முனைகளை கட்டை விரல் நுனியுடன் சேர்த்து இலேசாக அழுத்தவும்.மற்ற விரல்களை
நேராக நீட்டியவண்ணம் உள்ளங்கை மேல் நோக்கிய நிலையில் முழங்காலின் மீது வைத்து பத்மாசனம்,சுகாசனம்
அல்லது வஜ்ராசனத்தில் 5 -10 நிமிடம் அமரவும்..
Benefits
·
Generates energy & excitement.
சக்தியும்,உற்சாகமும் உற்பத்தியாகிறது. Gives strength
to bones. எலும்புகளுக்கு
வலுவூட்டுகிறது. Reduces Toothace,ear
pains. பல்வலி,காதுவலி குறைக்கிறது Helpful in
heart diseases. இதய
நோய்களுக்கு பலனளிக்கிறது. Removes Annoyance.
Precautions
ஆகாய சக்தி
கூடினால்
·
கைகால் நடுக்கம் உண்டாகும்.
·
மனம் அலையும்.திடமான முடிவு எடுக்க முடியாது.
·
மனக்குழப்பம் உண்டாகும்.
·
தாழ்மையுணர்ச்சி(Depretion) உண்டாகும்.அதனால் கோபம்,பேச்சில் கடுமை உண்டாகும்.
குறைந்தால்
·
தொடு உணர்வு குறையும்.
·
எலும்புகள் பலவீனமடையும்.
·
காது தொடர்பான நோய்கள் உண்டாகும்.
·
வாழ்வில் திருப்தியின்மை இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக