Sangalpa Mudra சங்கல்ப முத்திரை
செய்முறை
கட்டை விரலுடன் மற்ற நான்கு விரல்களையும் இணைக்க
வேண்டும். விரல்களுக்கிடையில் வெற்றிடம் இருக்க வேண்டும். தாமரை மொட்டைப் போல காட்சி
தரும்.
கால அளவு
8 -45 நிமிடங்கள்
பலன்கள்
மூளை சுறுசுறுப்பாக
வேலை செய்யும் .தன்னம்பிக்கை அதிகரிக்கும். \ அனைத்து உறுப்புகளும் சிறப்பக செயல்படும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக