Pushan Mudra புஷன் முத்திரை
செய்முறை
வலதுகை கட்டை
விரல்,ஆட்காட்டி விரல்,நடு விரல் நுனிப்பகுதிகள் ஒன்றையொன்று தொட்டுக் கொண்டிருக்க
வேண்டும்.மோதிரவிரலும் சுண்டு விரலும் நீட்டியபடி இருக்க வேண்டும். இடதுகை
மோதிர விரல்,நடு விரல் கட்டை விரல் நுனிப்பகுதிகள் ஒன்று சேர வேண்டும்.ஆட் காட்டி விரலும்
சுண்டு விரலும் நீட்டியபடி இருக்க வேண்டும்.
நேர அளவு
நின்ற நிலையில்
5 நிமிடங்கள் தினம் 4 – 5 முறை
பலன்கள்
நரம்பு மண்டலம்
நன்கு செயல்படும். படபடப்பு(Nervousness)
நீங்கும். நாடி சமப்படும். ஜீரண உறுப்புகளுக்கு சக்தி கிடைத்து குமட்டல்,வாயுத்தொல்லை,வயிற்றுக்கோளாறுகள்
நீங்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக