பக்கங்கள்

28 மே, 2019

Anusasan Mudra அனுசாசன முத்திரை


                       Anusasan Mudra  அனுசாசன முத்திரை



செய்முறை

ஆட்காட்டி விரலை நேராக வைத்து, மற்ற மூன்று விரல்களையும் கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் நடுவிரல் ,ஆட்காட்டி விரலை இலேசாக அழுத்த வேண்டும்.
கால அளவு
8 - 48 நிமிடங்கள்
பலன்கள்
நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.                                                  முதுகுத் தண்டு வலுவடையும்.                                                      மனமும் உடலும் தெளிவாகும்.                                        கழுத்துவலி,முதுகுவலி குணமாகும்.                                                மனம் ஒருநிலைப்படும்.



கருத்துகள் இல்லை: