Darmachakra mudra தர்மசக்கர முத்திரை
செய்முறை
கட்டைவிரல்
மற்றும் ஆட்காட்டி விரல்களை இணைக்க வேண்டும்.மற்ற மூன்று விரல்களும் நீட்டிய நிலையில்
தளர்வாக இருக்க வேண்டும்.இடது உள்ளங்கை இதயத்தை நோக்கியும்,வலது உள்ளங்கை வெளிப்புறம்
நோக்கியும் இருக்க வேண்டும்.
நேர அளவு
சீரான சுவாசத்துடன்
15 நிமிடங்கள்
பலன்கள்
அபரிமிதமான
சக்தி கிடைக்கும்.
மனநிலையில் மாற்றம் உண்டாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக