Ganesh Mudra கணேச முத்திரை
செய்முறை
வலது உள்ளங்கை
மார்பு பகுதியை பார்த்தவாறு இருக்க வேண்டும்.இடது கை விரல்களால் இறுகப் பற்றி சங்கிலிபோல்
இனைக்க வேண்டும். 6 முறை சீரான சுவாசம் விட்டு செய்தபின் இடது உள்ளங்கை மார்பை பார்த்தபடி
வைத்து செய்ய வேண்டும்.
நேர அளவு
தினம் 6
முறை – 6 சுவாசம்
பலன்கள்
இரத்தம்
சுத்தமாகி இரத்த ஓட்டம் சீராகும்.
இதயம்,நுரையீரல் நன்கு செயல்படும்.
நரம்பு மண்டலம்நன்கு செயல்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக