பக்கங்கள்

28 மே, 2019

Budhdha Mudra புத்தர் முத்திரை


                          Budhdha Mudra  புத்தர் முத்திரை








செய்முறை
மோதிர விரலையும்,சிறுவிரலையும் மடக்கி உள்ளங்கையைத் தொட வேண்டும்.கட்டை விரலை அதன் மீது வைத்து இலேசாக அழுத்த வேண்டும்.உள்ளங்கை வெளிப்புறம் பார்த்தபடியும் முழங்கை உடலைப் பார்த்தபடியும் வலது கைகளை தோளுக்கு மேல் உயர்த்தாமல் நீட்ட வேண்டும்.
நேர அளவு
தினம் 10 நிமிடங்கள் சீரான சுவாசத்துடன்.
பலன்கள்
சண்டை,கவலை,மன அழுத்தம்,கோபம்,பயம் ,அமைதியின்மை நீங்கும்.               இதயத்திற்கு சக்தி கிடைக்கும்.

கருத்துகள் இல்லை: