Varun mutra வருண முத்திரை
Method செய்முறை
Tip of little finger touches the tip of
thumb,with the other three fingers stretched out சுண்டு விரல் நுனியால் கட்டை விரல் நுனியை
தொடவும்..மற்ற விரல்களை நேராக நீட்டவும்.மூன்று விரல்களுக்குமிடையில் இடைவெளி இருக்கக் கூடாது.
Speciality
Balance the water contents and prevents
all dieseases which come due to the lack
of water.
Time duration
Daily 40 -60 minutes until it
nesccesary.
Benefits Retains clarity in blood by balancing
water content in the body. Prevents
the pains of Gastroenteritis and Muscle
shrinkage.
சிறு நீரகக் கோளாறுகள் அகலும். நீரிழிவு குணமாகும். உடல்
வெப்பம் சீரான நிலையில் இருக்கும். தோல் மிருதுவாகவும்,பளபளப்பாகவும் இருக்கும். இரத்தம்
சுத்தமாகி இரத்த ஓட்டம் சீராகும். தாகம் குறையும். சதைப்பிடிப்பு நீங்கும். குடல் அழற்சி
குணமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக