பக்கங்கள்

26 மே, 2019

Yoni Mudra யோனி முத்திரை


                    Yoni Mudra  யோனி முத்திரை


Method  செய்முறை

Lock all fingers in both hands together except index finger and thumb. Join index fingers  and thumbs with index finger pointing downwards.Do this mudra in front of stomach. ஆட்காட்டி,கட்டை விரல் தவிர மற்ற எல்லா விரல்களையும் பின்னிக் கொள்ளவும்.கட்டை விரலை கட்டைவிரலுடனும், ஆட்காட்டி விரலை ஆட்காட்டி விரலுடனும் இணைத்து ஆட்காட்டி விரல் கீழ் நோக்கும் வண்ணம் வயிற்றிற்கு நேராக வைக்கவும்.
Benefits
·        This mudra is of  benefits particularly for women. When done during monthly period, pain and discomfort is reduced signifiently.
·        Removes the problems associated with menopause.
·        Improves overall women’s health.
பெண்களுக்கான சிறப்பு முத்திரை இது.மாத விலக்குக் கொளாறுகள் மாத விலக்கின் போது வலி போன்ற தொந்தரவுகளிலிருந்து காப்பாற்றுகிறது.பெண்களுக்கான சக்தியை அதிகரிக்கிறது.

கருத்துகள் இல்லை: