Kundalini Mudra குண்டலினி முத்திரை
செய்முறை
இடது கை
விரல்களை முஷ்டியாக மடக்கி ஆட்காட்டி விரலை நேராக நீட்ட வேண்டும். வலதுகையால் இடது
ஆட்காட்டி விரலை இறுக மூடி வலது கட்டைவிரல் இடது ஆட்காட்டி விரலோடு பதியச் செய்ய வேண்டும்.
கால அளவு
தினம்
15 – 45 நிமிடங்கள்
பலன்கள்
ஆண்மைக்
குறைவு,நரம்புத் தளர்ச்சி குணமாகும். தாம்பத்தியம் மகிழ்ச்சியாக
இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக