பக்கங்கள்

28 மே, 2019

Back Mudra பின் முத்திரை


                                    Back Mudra  பின் முத்திரை






செய்முறை
வலது கட்டை விரல் நடு விரல் சுண்டுவிரல் நுனிகள் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். மற்ற இரு விரல்களும் நீட்டியபடி இருக்க வேண்டும்.இடதுகை மோதிர விரல் கட்டை விரல் நுனிகள் தொட வேண்டும்.
கால அளவு
தினம் 4 முறை 5 நிமிடங்கள் _ வேலை இடைவெளியின்போதும் செய்யலாம்.
பலன்கள்
நாட்பட்ட முதுகு,தண்டுவட வலிகள் குணமாகும்.                                 

அதிக வேலைப் பளுவால் உண்டாகும் வலிகள் நீங்கும்.



கருத்துகள் இல்லை: