Shoonya mutra சூன்ய முத்திரை
Method செய்முறை
Keep the middle finger at the mount of venus and press it with
thumb. நடு விரலால் கட்டை விரலின் கீழுள்ள சுக்கிரமேட்டை தொடவும்.கட்டை விரலால் நடுவிரலின் மேல் இலேசாக அழுத்தவும்.
Speciality
It reduces the Dulness in our body. உடற்சோர்வை போக்குகிறது
Time duration
One can practice it for 40 -60 minutes daily until cured from
the diseas.
Benefits It relieves from ear ache within 5 minutes. காது சம்பந்தப்பட்ட நோய்கள் செவிட்டுத் தண்மை நீங்கும். Useful
for the deaf and mentally challenged,but not for inborn ones.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக