பக்கங்கள்

28 மே, 2019

Bramha Mudra பிரம்மா முத்திரை


                     Bramha Mudra பிரம்மா முத்திரை






செய்முறை
ஆட்காட்டி விரலை கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து,கட்டை விரலின் நுனி நடுவிரலின் நுனியைத் தொட வேண்டும்.சுண்டு விரலும் மோதிர விரலும் தளர்வாக நீட்டிய நிலையில்.
நேர அளவு
தினம் 10 நிமிடங்கள் 4 – 5 முறை சீரான சுவாசத்துடன்.
பலன்கள்
குடலில் தேங்கியுள்ள கழிவுகள் அகற்றப்படும்.                                     ஒவ்வாமை(அலர்ஜி)க்கான மூலக் காரணிகள் அகலும்.                               புண் வீக்கம் குணமாகும்.                                                           சுரப்பிகள் நன்கு வேலை செய்யும்.                                                   நுரையீரல் நன்கு செயல்பட்டு சுவாசக்கோளாறுகள் நீங்கும்.                            மலச்சிக்கல் தீரும்.

கருத்துகள் இல்லை: