Prithvi mutra பிருத்வி முத்திரை
Method செய்முறை
Tip of the ring finger, touching with thetip of thumb ,with the other three fingers stretched
out.
மோதிர விரல் நுனியை கட்டை விரல் நுனியுடன் இணைத்து மற்ற விரல்களை நேராக விடவும்.
Speciality
Reduces all physical weakness
Time duration
Can practice it for 40 -60minutes daily
until neccasery.
Benefits
Ø
Helps to increase the
weight for weak people.
Ø
Improves the complexion of skin,and makes the
skin to glow.
Ø
Makes the
body active by keeping
it healthy. உடல் சோர்வு,மனச்சோர்வு
நீங்கும்.
பலவீனமானவர்கள் உடல் எடை அதிகரிக்கும் தோல் பளபளக்கும்.
செயல் திறன் அதிகரித்து ஆரோக்கியமாய் வைக்கும். சைனஸ்,அஜீரணம் அகலும். மூட்டு வாதம்,கழுத்து முதுகெழும்பு அழற்சி,முக நரம்பு இழுப்பு குணமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக