Maha siras
Mudra மகாசிரசு முத்திரை
செய்முறை
கட்டைவிரல்,ஆட்காட்டிவிரல்,நடுவிரல் நுனிப்பகுதியை
இலேசான அழுத்தத்துடன் இணைக்க வேண்டும். மோதிரவிரலை மடக்கி உள்ளங்கையின் நடுவில்வைத்து
சுண்டுவிரலை நேராக நீட்ட வேண்டும். சீரான சுவாசம்.
கால அளவு
தினம் 3 வேளை 6 நிமிடம்.
பலன்கள்
மனஅழுத்தம் குறையும். தலைவலி,கண்ணைச் சுற்றியோ,கண்ணுக்கு பின்புறமோ ஏற்படும் வலிகள் குணமாகும். சுவாசம் சுத்தமாகி சளித் தொல்லை நீங்கும். கன்னம்,நெற்றி,தாடை
பகுதிகளில் இறுகிய தசைகள் தளர்ச்சி அடையும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக