பக்கங்கள்

26 மே, 2019

Makara Mudra மகர முத்திரை


                     Makara Mudra  மகர முத்திரை




செய்முறை
ஒரு கையின் கீழ் மற்றொரு கையை வைக்க வேண்டும்.கீழ்ப்புறம் உள்ள கையின் கட்டைவிரலை மேற்புறம் இருக்கும் கையின் சுண்டுவிரல் மற்றும் மொதிர விரல் வழியாக உள்ளங்கையில் பொருத்த வேண்டும்.மேல்புறம் இருக்கும் கையின் கட்டைவிரல் கீழ்ப்புறம் இருக்கும் மோதிர விரலுக்கு கீழ் இருக்குமாறு வைக்க வேண்டும்.
கால அளவு
10 நிமிடங்கள் தினம் 3 வேளை
பலன்கள்
சிறுநீரகப் பையில் ஏற்படும் கோளாறுகள் நீங்கும்.                                   மன இறுக்கம் நீங்கும்.                                                         கண்களுக்கு கீழ் உண்டாகும் கருவளையம் மறையும்.                                 சிறுநீரகம் நன்கு செயல்படும்.                                                      சர்க்கரை நோயால் சிறுநீரகம் பாதிக்காது.

கருத்துகள் இல்லை: