பக்கங்கள்

28 மே, 2019

Hakkini Mudra ஹாக்கினி முத்திரை


                   Hakkini  Mudra  ஹாக்கினி முத்திரை


செய்முறை


வலதுகை விரல் நுனிகளை இடது கை விரல் நுனிகளுடன் இணைக்கவும்.

பலன்கள்

வலது,இடது பக்க மூளை இணைந்து செயல்படும். 
                               
ஞாபக சக்தி அதிகரிக்கும்.                                                   

கவனச்சிதறல் தடுத்து வேலையில் முழு ஈடுபாடு கொள்ளச் செய்யும்.


கருத்துகள் இல்லை: