Kalishwar Mudra காளீஸ்வர முத்திரை
செய்முறை
இரண்டு கை
நடு விரல்களின் நுனிப்பகுதி ஒன்றையொன்று தொட்டுக் கொண்டிருக்க வேண்டும்.கட்டை விரல்கள்
நுனியும்,ஆட்காட்டி விரல்களின் இரண்டு அங்குலாஸ் தியையும் இணைக்க வேண்டும்.சுண்டு விரலும்
மோதிர விரலும் வளைந்த நிலையில் இருக்க வேண்டும்.கட்டை விரல்கள் மார்பை பார்த்தவாறும்,முழங்கைகள்
வெளியே நீட்டியபடியும் வைத்து மூச்சை மெதுவாக 10 முறை இழுத்துவிட வேண்டும்.
கால அளவு
நின்ற நிலையில்
தினம் 15 -20 நிமிடங்கள்
பலன்கள்
மனம் அமைதியடையும். தீய
குணங்கள் மாறும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக