Apan-vayu mudra அபான-வாயு முத்திரை
Method
With each hand: Bend your index finger and let its
tip touch the ball of the thumb.At the same time the tips of the middlie finger and ring fingers touch the tip of your thumb.Extend your little finger.
இரண்டு கைகளிலும் ஆட்காட்டி விரலை மடக்கி கட்டை
விரலின் கீழுள்ள மேட்டில் வைக்கவும்.அதேசமயம் நடு விரல் மோதிரவிரல் நுனிகளை சேர்த்து
சுண்டு விரலை நேராக விடவும்.
Time duration
Use as needed,until you feel the effect,or practice
three times a day for 15 minutes as a course of treatment.This finger position
can have a first-aid function when u use it at the first sign. பலன் தெரியும்வரை 15 நிமிடங்களாக தினம் 3 முறை பயிற்சி செய்து வரலாம்.
Benefits
·
It is like a medicine for Blood pressure. இரத்த அழுத்ததிற்கான மருந்து.
·
Removes more perspiration of legs & hands.
·
Removes useless things from our body. வேண்டாத கழிவுகளை வெளியேற்றுகிறது
·
Effective on toothache. பல்வலிக்கு பலன் தருகிறது
·
Cures Gas troubles. வாயு தொல்லைக்கு.முற்றுப்புள்ளி.
·
Relieves headache. தலைவலிக்கு விடுதலைBalance
body temperature. உடல் வெப்பம் சமனப்படுத்தல்.
·
Helpful to cure acidity. நெஞ்செரிச்சல்நீக்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக