Pankaj Mudra பங்கஜ முத்திரை
செய்முறை
இரண்டு கைகளையும்
குவித்து கட்டை விரல்களும்,சுண்டு விரல்களும் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டு இருக்குமாறு
வைக்க வேண்டும். மற்ற மூன்று விரல்களும் குவிந்தபடி தாமரைபோல் இருக்க வேண்டும்.
கால அளவு
15 – 45
நிமிடங்கள்
பலன்கள்
மன அழுத்தம்
நீங்கும். இரத்த ஓட்டம் சீராக இருக்கும். உடல் பொலிவு உண்டாகும். கழிவுகள்
வெளியேறும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக