Karuda Mudra
கருட முத்திரை
செய்முறை
உள்ளங்கைகள் உடலை நோக்கியபடி இரண்டு கை
கட்டை விரல்களையும் இணைக்க வேண்டும்.மற்ற நான்கு விரல்களும் நேராகவும் விரிந்த நிலையிலும்
இருக்க வேண்டும். இடது கையின் மேல் வலது கை இருக்க வேண்டும். அடிவயிறு, நாபி(தொப்புள்),
மேல் வயிறு(நாபிக்கும்-விலா எலும்புக்கும் இடைப்பட்ட பகுதி), நெஞ்சு பகுதிகளில் வைத்து,ஒவ்வொரு
இடத்திலும் 10 முறை சுவாசத்தை மெதுவாக இழுத்துவிட வேண்டும்.
பலன்கள்
இரத்த ஓட்டம் சீரடைந்து உடலின் உட்புறத்தில்
ஏற்படும் நோய்கள் குணமாகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக