பக்கங்கள்

28 மே, 2019

Asthma Mudra ஆஸ்த்மா முத்திரை


                  Asthma Mudra  ஆஸ்த்மா முத்திரை







செய்முறை
நடு விரல்களின் நகங்கள் இரண்டும் ஒன்றையொன்று தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நீட்டிக் கொண்டிருக்க வேண்டும்.
நேர அளவு
5 நிமிடங்கள் வீதம் தினம் 4 – 5 முறை
பலன்கள்
நரம்பு மண்டலமும்,இதயமும் சீராகச் செயல்படும்.     
மூச்சிரைப்பு,சளி,ஆஸ்த்மா,மூச்சுத் திணறல் குணமாகும்.                              நுரையீரல் சளி வெளியேறி சுவாசக் கோளாறுகள் நீங்கும்.                            மன அமைதி ஏற்படும்.                             

கருத்துகள் இல்லை: